பிரதான செய்திகள்

வரட்சி உலர் உணவு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை

பல மாவட்டங்களில் நிலவும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

 

இந்த உலர் உணவு தொகுதியை அம் மக்களுக்கு உடனடியாக வழங்க குறித்த தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வரட்சியான காலநிலை நிலவும் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கான குடிநீர் தேவை உள்ளிட்ட ஏனைய நீர் தேவைகளை நிறைவேற்றவும் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி குறித்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

Related posts

மீதியான 208 உள்ளூராட்சி தேர்தல்! 4ஆம் திகதி

wpengine

வடக்கோடு, கிழக்கிற்கு நடந்த திருமணம்.

wpengine

சமூகவலை தளத்தில் மாட்டிக்கொண்ட மஹிந்தவின் மகன்

wpengine