பிரதான செய்திகள்

பம்பலப்பிட்டி மைதானத்தில் ரகர் விளையாட்டு போட்டி! பொலிஸ்மா அதிபர்,ரகர் சம்பியன் மஜித் பங்கேற்பு

(அஷ்ரப்  ஏ சமத்)

பொலிஸ் திணைக்களத்தின் 28 பிரிவுகள் கொண்ட ரக்கா் விளையாட்டுக்காக 2017 ஆம் ஆண்டுக்கான வீரா்கள் ரகா் கழகம் தெரிவும் பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது.

 கடந்த 04ஆம் திகதி தொடக்கம் 07 ஆம் திகதி வரை  இப்  போட்டிகள் நடைபெற்றன   பொலிஸ் மா அதிபா் புஜித்த ஜயசுந்தர ஆரம்பித்து வைத்தாா்.

 இந்நிகழ்வில விளையாட்டுப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் முன்னைய நாள்  சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் ரகா் சம்பியனுமான SSP அப்துல் மஜிட், விசேட அதிரப்படை தளபதியும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்  எம். ஆர்  லத்தீபும், போக்குவரத்து பிரிவின் சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபா் நந்தன முனசிங்கவும்  கலந்து கொண்டனா், அத்துடன  இவ் ஆண்டின் ரகா் சம்பயனாக விசேட அதிரடிப் படையின் ரகா் குழுவினா் தெரிவு செய்யப்பட்டனா்.

 

 வெற்றிக்கிண்ணத்தினை உப பொலிஸ் பரிசோதகா் அழகக்கோண் வெற்றிக்கிண்ணம் பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டது.

Related posts

அரச வர்த்தக பொது கூட்டுதாபனத்தின் அனுசரணையோடு புலமை பரிசில் வகுப்பு

wpengine

வவுனியாவில் புகையிரத கடவை அமைக்க கோரி மகஜர்

wpengine

க.பொ.த.சாதாரண விண்ணப்பம் முடிவு

wpengine