Breaking
Sun. Nov 24th, 2024

பிரதமரின் கூட்டு சதியில் பொதுபல சேனா உருவாக்கப்பட்டமையாலேயே அலுத்கமைக்கு நீதியையோ இழப்பீட்டையோ நல்லாட்சியில் பெற்றுக்கொடுக்க முடியாமல் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷகுறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு அவரது ஊடகப்பிரிவுஅனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்எஸ் எம் மரிக்கார் அலுத்கமை கலவரத்திற்குசட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதா இழப்பீடுவழங்கப்பட்டதா என கேள்வி எழுப்பி இருந்தநிலையில் பாராளுமன்றத்தில் 05.07.2017 அன்று உரையாற்றிய பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, 

அளுத்கம – தர்ஹாநகர் சம்பவத்தில்பாதிக்கப்பட்டோருக்கும் சொத்துசேதங்களுக்கும் உரிய நட்டஈடுகள்வழங்கப்பட்டுசம்பந்தப்பட்டவர்களுக்குஎதிராக சட்ட நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

இது தொடர்பில் அறிந்து கொண்ட நான் கடும்அதிர்ச்சிக்கு உள்ளானேன்,  ஆயிரம் நாட்கள்கடந்தும் அலுத்கமைக்கு நீதிகிடக்கவுக்கவில்லை இழப்பீடுகிடைக்கவில்லை இது ஏன் என அமைச்சர்ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் கேள்விஎழுப்பியிருந்தார்.

இதன் பின்னரே விழித்தது பேல நடித்தபிரதமர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பதில்அளித்ததாக அறிந்தேன்.இது தொடர்பில் நான்ஊடகங்கள் வாயிலாக கேள்வி எழுப்பிஇருந்தேன்.

அலுத்கமைக்கு நீதியையும் இழப்பீட்டையும்இந்த அரசு பெற்றுக்கொடுக்கவில்லை எனநாம் அனைவரும் அறிவோம்.எமதுகாலத்திலேயே விஷேட அதிரடிப்படைநிறுவப்பட்டது.சேதமான வீடுகள் வர்த்தகநிலையங்கள் புனரமைக்கப்பட்டு மக்களிடம்கையளிக்கப்பட்டன.

அலுத்கமை விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பின்அங்கு நிலை நாட்டப்பட்டநீதி தான் என்னஅதன் சூத்திரதாரியாக இலங்கை மக்கள் அனைவரும் கருதிஇருந்தவர் இன்று சுதந்திரமாகவே நடமாடுகிறார்சட்ட நடவடிக்கை எடுக்க அதன் சூத்திரதாரி அறியப்படல் வேண்டும்இலங்கையில் இடம்பெற்ற இக் கலவரத்தின் சூத்திரதாரி யார்?

அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய கோடிகளில் பணம் இதுக்கு இந்த அரசாங்கம் எமது அரசாங்கத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட இழப்பீடு செய்யப்பட்ட இழப்பீட்டையாவது இந்த அரசாங்கம் வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *