பிரதான செய்திகள்

பீ.பீ.பொற்கேணி கமநல சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு (படங்கள்)

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் உள்ள பீ.பீ.பெற்கேணி கமநல சேவை நிலையம் மற்றும் கமக்கார அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இப்தார் திறக்கும் நிகழ்வு நேற்றுமாலை பெற்கேணி கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் இன நல்லுரவை பேணும் நோக்குடன் முசலி பிரதேச திணைக்களத்தில் உள்ள தமிழ்,சிங்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

Related posts

சதொச சீனி கொள்கலனில் கொக்கேய்ன்

wpengine

பசிலுக்கு கொரோனா தொற்றாம்! வைத்தியசாலையில் அனுமதி

wpengine

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலருணவுப் பொதி! முல்லைத்தீவில் வழங்க நடவடிக்கை

wpengine