பிரதான செய்திகள்விளையாட்டு

இலங்கை : 236 ஓட்டங்களுடன் சகல விக்கட்டுகளும் இழப்பு

செம்பியன்ஸ் டிராப்பி கிரிக்கட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி பாக்கிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கிஸ்தான் அணி முதலில் களத் தடுப்பில் ஈடுபட்டது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் நிரோஷன் திக்வெல்ல 73 ஓட்டங்களை பெற்றார்.

இந்தநிலையில் பாக்கிஸ்தான் அணிக்கு 237 ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

சம்பந்தன்,சுமந்திரன் இறுதி கிரியை வவுனியாவில்

wpengine

அரச ஊழியர்களுக்கு தடைகளை நீக்குவது குறித்து பரிசீலினை- அமைச்சர் மனுஷ நாணயக்கார

wpengine

இரண்டு கிராமங்களையும் பிறிப்பதற்காக நான் வரவில்லை- அமீர் அலி

wpengine