உலகச் செய்திகள்பிரதான செய்திகள்அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்த சவுதி by wpengineJune 6, 2017060 Share0 கட்டார் எயார்வேஸ் (Qatar Airways) நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை சவுதி அரேபியா இரத்துச் செய்வதாக தெரிவித்துள்ளது. மேலும், 48 மணித்தியாலங்களுக்குள் அதன் அலுவலகத்தை மூடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.