தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

8மாத காலப்பகுதியில் 8கோடிக்கு மேற்பட்ட தொலைபேசி பாவனை

நாட்டில் இந்த வருடத்தின் முதல் 8 மாதக் காலப்பகுதியில் 2 கோடி 80 இலட்சத்துக்கும் மேற்பட்ட அலைபேசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடங்களை விட இது 13.8 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை இணையத்தளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 55 இலட்சமாக அதிகரித்துள்ளது. இது கடந்த வருடங்களை விட 26.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு

wpengine

உள்ளூராட்சித் தேர்தலில் மு.கா. தனித்துபோட்டி

wpengine

எரிபொருள் விலை குறைக்கப்பட்டது!

Editor