உலகச் செய்திகள்செய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

7 பில்லியன் நுகர்வோர் அமெரிக்க பொருட்களை வாங்குவதை நிறுத்தினால், அமெரிக்க பொருளாதாரம் சுவருக்குள் சரிந்துவிடும்.

மெக்சிகோ அதிபர் கிளாடியா சென்பாம் ட்ரம்ப்புக்கு இப்படி ஒரு பதிலைக் கூறியது கேட்டவர்கள் கூட அதிர்ந்து போனார்கள். 

“சுவர் கட்ட நினைத்தீர்கள், ஆனால் அந்த சுவரின் மறுபுறம் 7 பில்லியன் மக்கள் நிற்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

இவர்கள் iPhone ஐ விட்டுவிட்டு Samsung அல்லது Huaweiக்கு செல்வார்கள். Ford, Chevrolet ஐ விட Toyota, Kia, Honda ஐ ஓட்டுவார்கள். Disneyக்குப் பதிலாக லத்தீன் அமெரிக்க திரைப்படங்களைப் பார்ப்பார்கள், Nikeக்குப் பதிலாக Mexican Panam ஐ அணிவார்கள்.

இந்த 7 பில்லியன் நுகர்வோர் அமெரிக்க பொருட்களை வாங்குவதை நிறுத்தினால், உங்கள் பொருளாதாரம் சுவருக்குள் சரிந்துவிடும். பிறகு நீங்களே வந்து – ‘தயவுசெய்து, இந்தச் சுவரை அகற்றுங்கள்’ என்று சொல்வீர்கள். இது எங்களுக்கு வேண்டாம், 

ஆனால் நீங்கள் சுவர் கேட்டால் இப்போது உங்களுக்கு சுவர் கிடைக்கும். *நினைவில் கொள்ளுங்கள், உலகம் பெரியது, அமெரிக்கா எல்லாம் இல்லை.

Related posts

தடை செய்யப்பட்ட 15 அமைப்புகள் ! தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளடங்கலாக , வர்த்தமானி வெளியானது . !

Maash

கொரோனா கொத்தணி உண்மையா பொய்யா? நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம்

wpengine

அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இலவச உரம் வழங்கும் நிகழ்வு

wpengine