65,000 வீட்டுத்திட்டத்துக்கான விண்ணப்பபடிவம் வழங்கும் நிகழ்வு

(சிப்னாஸ் & ஸில்மி)

முஸ்லிம் காங்ரஸ் உயர்பீட உறுப்பினர் சகோதரர் எச்.எம்.எம். றியாழ் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் அஸ்-ஸபர் ஒன்றியம் மற்றும் சமூக நலன் விரும்பிகள் ஒன்றிணைந்து “யுத்தத்தினால் வீடுகளை இழந்தோருக்கான 65,000 வீடுகளை வழங்கும் திட்டம்” இதன் கீழ் கல்குடா மக்களின் நலன்கருதி பொது மக்களுக்கான ஆலோசனையும்  இலவச விண்ணப்பங்கள் வழங்குகின்ற நிகழ்வும் நேற்று மாலை மீராவோடையில் றியாழ் அவர்களின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்றது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares