பிரதான செய்திகள்

65ரூபாவுக்கு சிவப்பு தேங்காய்

தெங்கு அபிவிருத்தி சபை 65 ரூபாய்க்கு மானிய விலையில் பொதுமக்களுக்கு தேங்காய்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

குறித்த தேங்காய்கள் சிவப்பு நிற வர்ணம் பூசப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதில் ஒருவருக்கு 10 தேங்காய் வீதம் கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் 75 ரூபா முதல் 100 ரூபா வரையில் அதிக விலைக்கு தேங்காய்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், 65 ரூபா என்ற குறைந்த விலையில் தேங்காயை கொள்வனவு செய்து, அதை அதிக விலைக்கு மீண்டும் விற்பனை செய்வதை தடுக்கும் நோக்கில் குறித்த தேற்காய்களுக்கு சிவப்பு நிற வர்ணம் பூசிவ விற்பனை செய்ய தெங்கு அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

சாரதியை நடுவீதியில் தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்!

Editor

மஞ்சள் காவி உடை அணிந்தவர்கள் மீது கை வைத்து கேவலப்படுத்தி வருகின்றார்கள்

wpengine

பொதுபலசேன ஞானசாரதேரர் அவர்களை வன்னித்தமிழ் இளைஞர் கழகம் வரவேற்கின்றோம்.

wpengine