பிரதான செய்திகள்

மூங்கில் உற்பத்திக் கைத்தொழிலை பலப்படுத்துவோம்! பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட்

கைத்தொழில் வர்த்தக அமைச்சும் ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி நிறுவனமும் (UNIDO) இணைந்து நடத்திய ‘’மூங்கில் உற்பத்திக் கைத்தொழிலை பலப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளிலானா பட்டறை நிகழ்ச்சி கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் கௌரவ அதிதியாக அமைச்சின் செயலாளார் டி எம் கே பி தென்னக்கோனும் கலந்து கொண்டனர்.4f5eeb2f-6289-4385-87b8-9f8d75ade9c6

யுனிடோ நிறுவனத்தின் தேசியப் பணிப்பாளர் நவாஷ் ரஜாப்தீன், யுனிடோ சிரேஷ்ட அதிகாரிகளான அண்டோனியோ லெவிஷ்ஷனோஸ் ஆகியோர் உட்பட பட்டறையை நடாத்தின்ர்.

Related posts

கிராம சேவகர் ஒருவரின் விசித்திரமான உத்தரவு! மக்கள் அவதி (விடியோ)

wpengine

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் கருத்து கூறமுடியாது

wpengine

நல்லாட்சியில்! ஞானசாரவுக்கு எதிரான வழக்கு வாபல்

wpengine