61 பயணிகளுடன் சென்ற FlyDubai விமானம் ரஷ்யாவில் விபத்திற்குள்ளானது

61 பயணிகளை ஏற்றிச் சென்ற Fly Dubai  பயணிகள் விமானம் ரஷ்யாவின் ரொஸடோவ் ஒன் டொன் விமான நிலையத்தில் தரையிறக்க முற்பட்ட போது விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கினறன.

அதிக மழை பெய்து கொண்டிருந்த வேளையில் விமானத்தை தரையிறக்க முற்பட்ட போதே விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares