செய்திகள்பிரதான செய்திகள்5,000 மதத் தலங்களில் சூரிய மின் தகடுகள் ..! by MaashApril 5, 2025April 5, 2025065 Share1 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின் தகடுகளை பொருத்தும் திட்டம் ஜனாதிபதி செயலகத்தில் வைபவ ரீதியாகத் தொடங்கப்பட்டது.