பிரதான செய்திகள்

50 உதாகம வீட்டு திட்டத்தை கொண்டுவந்த அமைச்சர் சஜித்

(அஷ்ரப்.ஏ.சமத்)
 
 இலங்கையின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் வேண்டுகோழுக்கிணங்க  இந்திய அரசு  50 உதாகம  வீடமைப்புக் கிராமங்களை நிர்மாணிப்பதற்கு  600 மில்லியன் ருபாவை இலங்கைக்கு வழங்கியது.

மேற்படி ஒப்பந்தம் நேற்று(26)  ஹம்பாந்தோட்டையில் வைத்து இந்திய உயா்ஸ்தாணிகா் தரன்ஜித் சிங் சந்து  அவா்களுக்கும் வீடமைப்பு நிர்மாண்த்துறை அமைச்சின் செயலாளா் திருமதி டப்ளியு கே.கே அத்துக்கொரலவும் ஒப்பந்தித்தில் கைச்சா்த்திட்டனா்.

அருகில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் எல்.எஸ்.பலன்சூரியவும் அருகில் ்காணப்படுகின்றாா்.

Related posts

ரணில் அரசின் திட்டத்தை கோத்தா அரசு இடநிறுத்தம்

wpengine

ஆளும் கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் ஜனாதிபதி

wpengine

25 வயதான இளம் விஞ்ஞானி அமெரிக்க அழகியாக தேர்வு

wpengine