செய்திகள்பிரதான செய்திகள்

5 மாதங்களில் 2 மெற்றிக் தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களில் மாத்திரம் 2 மெற்றிக் தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுளு்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

மேலும் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு பின்வருமாறு,

1 மில்லியன் போதை மாத்திரைகள் (narcotic tablets)

1,253 கிலோகிராம் ஹெரோயின்

2,121 கிலோகிராம் ஐஸ்

12,491 கிலோகிராம் கஞ்சா

22 கிலோகிராம் கொக்கெய்ன்

1.6 மில்லியன் போதை வில்லைகள் (narcotic pills)

Related posts

வன்னிக்கான கூட்டமைப்பு வேட்பாளர்கள் பெயர் விபரம்

wpengine

பேஸ்புக்கில் அமெரிக்காவை விழ்த்திய இந்தியா

wpengine

மறிச்சுக்கட்டி மக்களின் 16வது நாள் போராட்டம்! மன்னார் ஆயர் உட்பட மத தலைவர்கள் பங்கேற்பு

wpengine