பிரதான செய்திகள்

41 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு

(ஏ.எல்.ஜனூவர்)
இலங்கை மின்சார சபையில் கடந்த 41வருட சேவையாற்றி ஓய்வு பெறும் எஸ்.நடராசா அவர்களின் பிரியாவிடையும்,கெளரவிப்பு நிகழ்வும் நேற்று சம்மாந்துரை பாவனையாளர் சேவை நிலையத்தில் பிரதேச மின் பொறியியலாளர் நஜிமுன் நிசார் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது அவருடைய சேவை நலன் பாராட்டி பிரதேச மின் பொறியியலாளரினாலும், சக ஊழியர்களினாலும் நினைவுப் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. காரைதீவை சேர்ந்த இவர் இலங்கை மின்சார சபையில் தனது 3பிள்ளைகளையும் இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

பஸ்யால – மீரிகம வாகன விபத்தில் நால்வர் படுகாயம், வாகனங்களும் சேதம்!

Editor

வசீம் தாஜூடீன் கொலை! சிக்கப்போகும் ஷிராந்தி

wpengine

மியன்மார் முஸ்லிம்களுக்காக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

wpengine