நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 35 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சிகரட் தொகை இன்று சுங்கப்பிரிவினரால் புத்தளம் ஹொலிசிம் தகனசாலையில் வைத்து எரிக்கப்பட்டது.
கடந்த வருடம் டுபாயில் இருந்து கொள்கலனில் கொண்டு வரப்பட்ட ஒரு கோடியே 7 இலட்சத்து 70 ஆயிரம் சிகரட்டுகளை இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளன.