35 கோடி ரூபா பெறுமதியான சிகரட்டுகள் எரிப்பு (வீடியோ)

நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 35 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சிகரட் தொகை இன்று  சுங்கப்பிரிவினரால் புத்தளம் ஹொலிசிம் தகனசாலையில் வைத்து  எரிக்கப்பட்டது.

கடந்த வருடம் டுபாயில் இருந்து கொள்கலனில் கொண்டு வரப்பட்ட ஒரு கோடியே 7 இலட்சத்து 70 ஆயிரம் சிகரட்டுகளை இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளன.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares