பிரதான செய்திகள்

31வது தேசிய விளையாட்டு முதலிடம் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த றிஷாட்

தேசிய இளைஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 31வது தேசிய விளையாட்டு நிகழ்வில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பெண்கள் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட முல்லைத்தீவு துணுக்காயைச் சேர்ந்த சசிகுமார் சரணியாவிற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Related posts

வரலாற்றில் உலகிற்கே இயற்கை றப்பர் வழங்குனராக இலங்கை அமைச்சர் றிஷாட்

wpengine

பனை உற்பத்தி பொருட்களை அதிகரிக்கும் நானாட்டன் சுபாஜினி

wpengine

தவிசாளரின் அறிக்கையும் தலைவரின் மௌனமும்

wpengine