கட்டுரைகள்பிரதான செய்திகள்

கேடுகெட்ட கீழ்தரமான சாக்கடையே மாகாண சபை உறுப்பினர் சுபைர்

(ஓட்டமாவடி எம்.எம்.றிபான்)

கல்குடாவின் அரசியல் தலைமைத்துவம் பற்றி விமர்சித்து வருகின்ற மாகாண சபை உறுப்பினர் சுபையிர் மிகக் கேவலமான சாக்கடைக்கு ஒப்பானவர்,மட்டு மாவட்டத்தில் பிரதி அமைச்சர் அமீர் அவர்களின் அபிவிருத்தி பணிகளை முடக்கும் இந்த குள்ளநரித்தனமான வேலையை சுபையிர் தனது அடிவருடிகளை வைத்து செய்ய முயன்று படுதோல்வி அடைந்துள்ளார்.

கட்சி வேண்டாம் என்று சகோதரர் ஹிஸ்புள்ளாஹ்வுடன் இணைந்து கொண்ட சுபைருக்கு மீண்டும் கட்சியின் மீது அக்கரை வந்ததுள்ளதன் மர்மம் புரியவில்லை, முதலில் ஐம்பது இலட்சம் என்றார் பின்னர் வேறு ஏதோ உளரினார்,இப்போது 23 இலட்சம் என்கிறார் மனநிலை தவரிப்போய் வாழுகின்ற ஒருவனின் நிலையில் அவர் இருப்பதை வெளிப்படையாக காட்டுகிறது.

வாயில் காவலராக இருந்த சுபையிர் போன்றோர் செக்குமாடுகளைப்போல உலக அறிவும்,மார்க்க அறிவும் அற்று காணப்படுவதால் இவ்வாறான செயற்பாட்டினை மேற்கொண்டு வருகிறார் இந்த கழிசடைப் போக்குள்ள சுபையிர் போன்றோருக்கு வருகின்ற மாகாணசபை நல்லதொரு பாடத்தினை புகட்டும், அவர் சந்தைப்படுத்த முனைகின்ற குற்றச்சாட்டுக்கள் எடுபடாமல் தோல்வியை தழுவியுள்ளன.
இஸ்ரேலிய அரசுடன் மிக நெருங்கிய தொடர்பை பேணி வரும் சுபையிர் இலங்கை முஸ்லிம் தனவந்தர்களின் விபரங்களை இஸ்ரேலிய அரசுக்கு வழங்கியுள்ளமை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது,அதற்கு பகரமாக இஸ்ரேலிய அரசு கொழும்பில் தெஹிவளையிலே சுபையிருக்கு இரண்டரைக்கோடி ரூபா பெருமதியான வீட்டை அன்பளிப்பு செய்துள்ளது.வெற்றுப்பதரான சுபையிருக்கு இரண்டரைக்கோடி பெருமதியான வீடு தெஹிவளையிலே இருப்பது பலருக்கு தெரியாத ரகசியமும் உண்மையும் ஆகும்.

வெறும் காட்போட்டில் உறங்கிய சுபையிர் பணக்கார பேர்வழியாகியது எப்படி?அடிக்கடி அமெரிக்கா சென்று வருவதன் நோக்கம் என்ன? இலங்கை முஸ்லிம்களின் இருப்பையும் பாதுகாப்பையும்,பணப்புழக்கத்தையும் ஒட்டுண்ணியாக இருந்து இஸ்லாமிய விரோதப் போக்காளர்களுக்கு காட்டிக்கொடுத்துவிட்டு,அது வெளிப்பட்டவுடன் மக்களை திசைதிருப்ப சுபையிர் போடும் நாடகம் இனியும் மக்கள் மன்றத்தில் எடுபடாது என்பதை அவர்அறிந்து கொள்ள வேண்டும்.

Related posts

மதில்மேல் பூனையாக பதுங்கி இருந்துவிட்டு காய்ச்சிய பாலுக்காக பாய்ச்சலுக்கு தயாரா?

wpengine

ரணில் என்பவர் கல் விலாங்கு மீன் போன்றவர்! மஹிந்த கவலை

wpengine

மன்னார்- அளவக்கை சிறுக்குளம் கிராமத்தில் இஸ்லாமிய நிலையத் திறப்பு நிகழ்வு

wpengine