பிரதான செய்திகள்

30வருடத்தின் பின்பு முஸ்லிம் அரசாங்க அதிபர் வவுனியாவில் பதவியேற்பு

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஐ.எம். ஹனீபா இன்று வெள்ளிக்கிழமை (06.07) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இதன்போது புதிய அரசாங்க அதிபருக்கு வரவேற்பு நிகழ்வொன்றும் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு முன்னாள் அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமை தாங்கினார்.

இலங்கை நிருவாக சேவை முதலாம் தரத்திலுள்ள ஐ.எம். ஹனீபா, இலங்கையின் இரண்டாவது முஸ்லிம் அரசாங்கத அதிபராவார்.

30 வருடங்களுக்குப் பின்னர் பதவியேற்கும் முஸ்லிம் அரசாங்க அதிபர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசாங்க ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் சேர்ப்பதற்கான வேலைத்திட்டம்

wpengine

ரயில் கடவையில், துவிச்சக்கர வண்டியில் கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ரயில் மோதி பலி..!!!!

Maash

ஆட்சியாளர்கள் 24 மணித்தியாலங்களும் மக்களின் உரிமைகளை மீறி வருகின்றனர்

wpengine