தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

3 கோடி பணத்தி்ல் புதிய புத்தர் சிலை

3 கோடி ரூபா செலவில் புதிய புத்தர் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மாத்தறை பிரதேசத்தில் இன்று இடம் பெற்றுள்ளது.

மேலும், மாத்தறை தெய்யந்தரை வேவலபியந்த ஸ்ரீ சுத்தாராம விகாரைக்காகவே இந்த புத்தர் சிலை அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை குறித்த விகாரையும் மூன்று மாடி அடுக்குகளை கொண்டதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அடிக்கல் நாட்டு விழாவினை நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீ. உபுல் நடாத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts

பேஸ்புக் தடை மீண்டும் நீக்கம்

wpengine

சஹ்ரானின் சகோதரி உட்பட 64 பேருக்கு விளக்கமறியல்

wpengine

கல்வி தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் உடன்படிக்கை

wpengine