பிரதான செய்திகள்

3ஆம் திகதி 20வது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில்

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 3ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.


ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.


இதன்போதே நீதி அமைச்சர் அலி சப்ரி மேற்படித் தகவலை வெளியிட்டுள்ளார். அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றியமைப்பதற்காகவே 20 திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது.

Related posts

ஊடகவியலாளர்களுக்கான முதலாவது இப்தார் நிகழ்வு

wpengine

சு.க அமைப்பாளர் பதவிகளிலிருந்து கீதா, சாலிந்த நீக்கம்

wpengine

தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இருந்தனர். கொலை செய்து கடலில் போட்டனர்.

wpengine