பிரதான செய்திகள்

25 வயது 22 வயதுடைய காதல் ஜோடியின் சடலம் மீட்பு

குறுவிட்ட, எக்னெலிகொட, துன்கெல பிரதேசத்தில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த அழைப்பின் பின்னர் மேற்கொண்ட தேடுதலில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுளள்து.

குறுவிட்ட, பாதகம, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரும், குறுவிட்ட, கந்தன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருமே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் பயணித்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரியினால் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

கண்ணில் மண்ணை தூவிவிட்டு தேவையானதை அரசு செய்கின்றது.

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

ஜூலை 1ஆம் திகதி முதல் குரைக்கப்படவுல்ல பஸ் கட்டணம்.

Maash