பிரதான செய்திகள்

23 உள்ளுராட்சி சபைகளுக்கு காலநீடிப்பு இல்லை! பைசர் முஸ்தபா

இன்று நள்ளிரவு 12 மணியுடன் தமது ஆயுட்காலத்தை நிறைவு செய்யும் கொழும்பு மாநகர சபை உட்பட்ட 23 உள்ளுராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் இதற்கான முடிவை எடுத்துள்ளதாக உள்ளுராட்சி மாகாணசபைகள்அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் குறித்த சபைகள் மாநகர ஆணையாளருக்கு கீழ் கொண்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கபீர் ஹசீம் உள்ளிட்ட 7பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை

wpengine

ஹஜ்ஜின் சிறப்பறிய வேண்டுமன்றோ?

wpengine

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லைக்கு எதிர்ப்பு! அமைச்சர் றிஷாட்டிக்கு ஆதரவு

wpengine