பிரதான செய்திகள்

21 தாக்குதல் பாராளுமன்றத்தில் பேசியதற்கு ஹரினுக்கு அழைப்பாணை

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை இன்று (23) காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே அவருக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நடத்தப்படுகின்ற விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியுள்ளதால் திணைக்களத்திற்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எங்கோ ஓரிடத்தில் தவறு நடந்துள்ளது! மீண்டும் ஒரு முறை செல்லும் நோக்கம் தனக்கு இல்லை

wpengine

பேஸ்புக்கில் புதிய மாற்றம்

wpengine

வவுனியா நகரசபையை முற்றுகையிட்ட அங்காடி வியாபாரிகள்

wpengine