பிரதான செய்திகள்

20நிமிடம் மாட்டிக்கொண்ட அமைச்சர் ஹபீர்,மலிக்

நிமிடங்கள் வாக்குமூலம்
சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம மற்றும் கபீர் ஹஸிம் ஆகியோர் முன்னிலையாகினர்.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் ஆகியோர் பங்கேற்ற உத்தியோகமற்ற சந்திப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட சாட்சி விசாரணைகளின் போது அமைச்சர்களின் பெயர்கள் வெளிப்பட்டுள்ளன.

அது தொடர்பில் வாக்குமூலம் பெறவே அவர்கள் இன்றைய தினம் அழைக்கப்பட்டிருந்தனர்.

அதன்படி, இரண்டு அமைச்சர்களும் சுமார் 20 நிமிடங்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Related posts

தனுஷ்சின் புதிய காதல் ஜோடி

wpengine

கண்டி -உகுரஸ்பிட்டியில் மகளிர் காங்கிரஸ் உதயம்

wpengine

வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Maash