Breaking
Tue. Nov 26th, 2024

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட எடை குறைந்த குழந்தைகள் இலங்கையில்!

இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகள் ஒரு இலட்சத்து முப்பத்தாறாயிரத்து இருநூற்று அறுபத்தைந்து பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது. குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின்…

Read More

தென்கொரியாவுக்கு பறக்கும் அநுரகுமார!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாளை(14) தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்றே அவர்…

Read More

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்திடம் கல்வி அமைச்சு விடுத்த விசேட கோரிக்கை!

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் (FUTA) தனது தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்துவதற்கான முடிவை வரவேற்கும் அதே வேளையில், கல்வி அமைச்சு உயர்தர (உ/த) விடைத்தாள்…

Read More

இலங்கை குரங்குகளை, சீனா கோருவது குறித்து சுற்றுச் சூழல் அமைப்பின் கருத்து!

இலங்கையில் இருந்து 100,000 குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று நேற்றைய தனது கருத்தை வெளியிட்டுள்ளது. அங்கு உரையாற்றிய சுற்றுச்சூழல்…

Read More

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் முற்றாக நிறுத்தம்!-அரசாங்க அச்சகம்-

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்துவதற்கு அரசாங்க அச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திறைசேரியில் இருந்து போதிய நிதி கிடைக்காத காரணத்தினால்…

Read More

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில்அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய…

Read More

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிடும் சந்தர்ப்பம்!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாளை முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு கைதிகளை, உறவினர்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை…

Read More

இலங்கையை சேர்ந்த தந்தையும் மகனும் அவுஸ்திரேலியாவில் மரணம்!

அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகனும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். 59 வயதுடைய நபரும் 21 வயதுடைய அவரது மகனுமே உயிரிழந்துள்ளனர். அவர்கள்…

Read More

எதிர்வரும் ஜூன் மாதம் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க திட்டம்!

எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக நலன்புரி பயன்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. 33 மில்லியனுக்கும் அதிகமான வீட்டுத் தொகுதிகளுக்கான விண்ணப்பங்களின்…

Read More

பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் செயற்பாடுகள் ஏப்ரல் 17இல் மீள ஆரம்பம்!

பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது. தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின்…

Read More