Breaking
Tue. Nov 26th, 2024

புதிய அமைச்சர்கள் : மாறாத மாற்றம்..!

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை. இன்று புதிய அமைச்சர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனை ஜனாதிபதி மாற்றமாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் அப்படி என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டது…

Read More

சத்தியப்பிரமாணத்தில் கலந்துகொள்ளாத மஹிந்த! தனியாக சந்தித்தார்

புதிய அமைச்சரவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்றுக்காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது. அதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்​கேற்கவில்லை. எனினும், இன்றையதினம் அமைச்சர்களாக…

Read More

முகக் கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை

இன்று (18) முதல் அமுலாகும் வகையில் முகக் கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர். சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.…

Read More

இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்தது தவறு

இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்தது தவறு என நினைக்கிறேன்.அவற்றை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். என இன்றைய உரையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Read More

பதவிப்பிரமாணம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை.

இலங்கையின் வரலாற்றில் மிகவும் கடினமான அதே போன்று, சவாலான பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக நாடு தீர்மானமிக்கதொரு தருணத்தை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்திலேயே…

Read More

எஸ்.பி.திஸாநாயக்க கைத்தொழில் அமைச்சராக பதவியேற்று ஒரு மாத காலம் மாத்திரம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ள நிலையில், பல சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கவில்லை. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மகிந்தானந்த…

Read More

புதிய அமைச்சரவை! தற்போதைய நெருக்கடி நிலைமை மோசமடையும் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க

புதிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதன் மூலமே தற்போதைய நெருக்கடி நிலைமை மோசமடையும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்துள்ளார்.…

Read More

3D புரொஜெக்ஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்

கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டம் பத்தாவது நாளாகவும் தொடர்கிறது. நேற்று (17) இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதாக…

Read More

சஜித் தலைமையிலான குழு இன்று விஷேட சந்திப்பு!ஜனாதிபதி முறைமையை நீக்குதல்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று(18) நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ…

Read More

ஜனாதிபதி கோட்டாபய இன்றிரவு 7:30 க்கு உரையாற்ற உள்ளார்.

புதிய அமைச்சரவை இன்றுக்காலை நியமிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றிரவு 7:30 க்கு உரையாற்ற உள்ளார். ஜனாதிபதியின் உரை, தொலைக்காட்சி ஒளிபரப்பப்படும்.  வானொலி…

Read More