Breaking
Wed. Nov 27th, 2024

மஹிந்தவின் மனைவி உடற்பயிற்சி! 200 பொலிஸ் பாதுகாப்பு கடமையில்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இன்று உடற்பயிற்சிக்காக வரவுள்ளதால், உச்சபட்ச பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதி…

Read More

ராஜபக்ஷ !ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய நடவடிக்கை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவை நேரில் சந்தித்து, நலம் விசாரித்து அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முடிவு…

Read More

அரச உத்தியோகத்தர்களை பணியமர்த்துவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம்.

ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது. அரச நிதியை முகாமைத்துவம் செய்யும் நோக்கத்திலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை…

Read More

மகளுக்கு அரசியலில் முக்கிய பொறுப்புகளை வழங்க புடின் திட்டமிட்டம்.

தன்னுடைய உடல் நலம் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, தன் மகளுக்கு அரசியலில் முக்கியப் பொறுப்பு வழங்க புடின் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புடினுடைய…

Read More

பசிலின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரணில் சூழ்ச்சி

21ஆவது திருத்தச் சட்டத்தை கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முயற்சிகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான கட்சி தலைவர்களின்…

Read More

சுயாதீன தொலைக்காட்சி தலைவர் நிரோஷன் ராஜினாமா

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் தலைவர் நிரோஷன் பிரேமரத்ன தனது ராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுயாதீன தொலைக்காட்சியின் ஊடகவியலாளராக தனது ஊடக வாழ்க்கையை…

Read More

தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் புதிய புத்தர் சிலை

வவுனியா நகரில் உள்ள இலுப்பையடிப் பகுதியில் புத்தர் சிலை ஒன்று புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வவுனியா- இலுப்பையடிப் பகுதியானது தமிழ் பேசும் மக்கள் அதிகமாக…

Read More

அடுத்த சில மாதங்களுக்குள் ஜப்பானில் தொழில் வாய்ப்பு

இலங்கையில் பாடசாலைகளை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்குள் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்திற்கு பொறுப்பான…

Read More

ரணிலின் யானை கட்சி உறுப்பினருக்கு முல்லைத்தீவில் கொலை மிரட்டல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில்…

Read More

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலருணவுப் பொதி! முல்லைத்தீவில் வழங்க நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலருணவுப் பொதிகளை வழங்குவதறக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 15,857 குடும்பங்களுக்கு அரிசியும், 3,964 குடும்பங்களுக்கு பால் மாவும்…

Read More