பிரதான செய்திகள்பிராந்திய செய்தி2022ஆம் ஆண்டுக்கான தனது பணிகளை ஆரம்பித்தது மன்னார் மாவட்ட செயலகம் by wpengineJanuary 3, 2022January 3, 2022085 Share0 2022 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (03) நடைபெற்றது.