Breaking
Sun. Nov 24th, 2024

5,000 ரூபா கொடுப்பனவு வழங்க முடியும் என்று தான் நினைக்கவில்லை இராஜாங்க அமைச்சர் தயாசிறி

நாடு முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க முடியும் என்று தான் நினைக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி…

Read More

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மீண்டும் 2000 ரூபா- நிதி அமைச்சு

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு தலா இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. எந்தவிதமான கொடுப்பனவுகளும்…

Read More

பூரணத்துவமான வதிவிட மனைப் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் மன்னார் நகரில்

இரண்டு இலட்சம் சமுர்த்திக் குடும்பங்களை வலுப்படுத்தும் வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட" பயனாளிகளுக்கான திட்டம் வழங்கல்" ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (19.08.2021)…

Read More

பாகிஸ்தான் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டம்! நசீருக்கு தூதுவர் நன்றி

பாகிஸ்தான் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்களுக்கு உயர் கல்வியை தொடர்வதற்கான புலமைப்பரிசில் திட்டம் பாகிஸ்தானிய அரசாங்கம் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின்…

Read More

முன்னால் அமைச்சருக்கு செப்டெம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியல்

முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு…

Read More

மன்னாரில் 13 மரணங்கள் 4பேர் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள்-ரி.வினோதன்

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 13 கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ள போதும் இதில் 4 மரணங்கள் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னர் இடம்பெற்றுள்ளது. இந்த மரணங்களில்…

Read More

கிண்ணியாவில் தொடரும் முஸ்லிம் எய்ட் நிறுவன வாழ்வாதார உதவி.

24 மீனவ பயனாளிகள் மீன்பிடி வள்ளங்களையும் உபகரணங்களையும் பெற்றுக் கொண்டனர். பூவரசந்தீவு, சமாஜன்தீவு, காக்காமுனை ஆகிய கிராமங்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு உதவி திட்டத்தின் ஒரு…

Read More

கோத்தா,ரணில் அதிகாலை இரகசிய சந்திப்பு! ரணில் கோரிக்கை

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை சந்தித்து பேசியுள்ளனர். இதன்போது நாட்டில் தற்போது மோசமாகியுள்ள கொவிட் நெருக்கடியை சமாளிக்க…

Read More

முடிந்தால் ஒரு தேர்தலை நடத்திக் காட்டுங்கள்! ஜே.ஆரின் நிலை தான் உங்களுக்கு

இரவு நேர ஊரடங்கு சட்டத்தை வௌவால்களுக்காகவா அல்லது ஆந்தைகளுக்காகவா அமுல்படுத்தியுள்ளீர்கள் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வினவியுள்ளார்.  அத்துடன், ஆட்சியாளர்கள் சாமான்ய மக்களின் கருத்தை கேட்காமல்,…

Read More

மரணங்கள்,தொற்றாளர்களின் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்! மைத்திரி

நாட்டின் தொற்றுநோய் நிலைமை குறித்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் கணிப்புகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தை முன்னாள்  ஜனாதிபதி மைத்திரிபால…

Read More