Breaking
Sun. Nov 24th, 2024

சிங்களவர்கள் வாழும் முல்லைத்தீவு, வெலிஓயாவில் தொழில் பேட்டை

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓய தொழில் பேட்டை எதிர்வரும் திங்கட்கிழமை (02) திறக்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வில் பிரதம அதிதியாக சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை,…

Read More

அரசாங்கம் சிறுபான்மை மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை செயற்படுத்த வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பில் கவலை அடைவதாக மனித உரிமை…

Read More

இந்தியா முஸ்லிம்களுக்காக நீலக்கண்ணீர் வடிக்கும் அமித்ஷா

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவான பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது, குடியுரிமை திருத்த…

Read More

கந்தளாய் முஸ்லிம் பள்ளிவாசலின் உண்டியல் திருட்டு

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் நடுஜும்ஆ பள்ளிவாயலின் பள்ளிவாயல் கட்டிட நிதிக்கான உண்டியல் இனந்தெரியாத ஒருவரினால் நேற்றிரவு (28) உடைத்து பணம்…

Read More

கேரள கஞ்சாவின் கோட்டையாக மன்னார் வங்காலையில் மீண்டும் 12 கிலோ

மன்னார், வங்காலை கடற்கரையில் நேற்று (28) நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 12 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மன்னார் வன்காலே கடற்கரையில்…

Read More

முஸ்லிம் பெயர்தாங்கிய பயங்கரவாதம் சாதாரண முஸ்லிம்களின் அடையாளங்களை பறிக்கும்

மொஹமட் பாதுஷா   உலகை ஆட்கொண்டுள்ள ‘இஸ்லாமோபோபியா’வும் மாறுவேடம் பூண்டுள்ள  இனவாத சக்திகளும்  அதேபோன்று, முஸ்லிம் பெயர்தாங்கிய பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகளும், உலகெங்கும் பரவலாக…

Read More

100 வரு­டங்­க­ளுக்கும் மேல் பழை­மை­யான பள்­ளி­வாசல் ஏற்றுக்கொள்ள முடியாது நீதி­ய­மைச்சர்

மஹர சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு விடு­தி­யாக மாற்­றப்­பட்டு, முஸ்­லிம்­க­ளுக்கு தடை செய்­யப்­பட்­டுள்ள மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் அமைந்­துள்ள ஜும்ஆ பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­துக்கு சுமு­க­மான தீர்வு…

Read More

துணை சுகாதார மந்திரி இராஜுக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனை

சீனாவின் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கடந்த டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும்…

Read More

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 80 ரூபாய் ஆகக் கூடிய நிர்ணய விலை

உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 80 ரூபாய் ஆகக் கூடிய நிர்ணய விலைக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க…

Read More

அவசர மின்சார கொள்வனவு காரணமாகவே மின்சார சபை நட்டமடையும் நிலை

அவசர மின்சார கொள்வனவு காரணமாகவே மின்சார சபை நட்டமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். கடந்த…

Read More