Breaking
Sun. Nov 24th, 2024

ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு! மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்

ஜனாதிபதி அரசியலமைப்புக்கு உட்பட்டே நாடாளுமன்றத்தினை கலைத்ததாகவும் அதனால் இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமெனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான…

Read More

முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிய தடை

ஆஸ்திரியாவின் வலதுசாரி அரசாங்கம் புதன்கிழமை ஆரம்ப பள்ளிகளில்முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வருவதை தடை  செய்ய முயற்சித்துள்ளது. சான்சிலர் செபாஸ்டியன், "சிறு பிள்ளைகள் பர்தா…

Read More

“பிரதமர் ஒருவரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை” ரிஷாட் பதியுதீன்

ஊடகப்பிரிவு நாட்டின்முதன்மகனானஜனாதிபதி,அரசியலமைப்பைதன்கையிலெடுத்துக்கொண்டுமீண்டும்மீண்டும்தவறுகளைசெய்துகொண்டிருக்காமல்,பாராளுமன்றத்தில்பெரும்பான்மைஉறுப்பினர்கள்விரும்புகின்ற, ஏற்றுக்கொள்கின்ற, அவர்களால்வேண்டுகோள்விடுக்கப்படுகின்றஉறுப்பினர்ஒருவரைபிரதமராகநியமிக்கநடவடிக்கைஎடுக்குமாறுஅகிலஇலங்கைமக்கள்காங்கிரஸ்தலைவர்ரிஷாட்பதியுதீன்தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில்இன்று(04) பிற்பகல்இடம்பெற்றஊடகவியலாளர்மாநாட்டில்தற்போதையஅரசியல்நெருக்கடிகுறித்துகருத்துவெளியிட்டஅவர்மேலும்கூறியதாவது, அரசமைப்பில்இல்லாதஅதிகாரத்தைதான்விரும்பியவாறுஒக்டோபர் 26ஆம் திகதிமுதல்இற்றைவரைஜனாதிபதிபாவித்துவருகின்றார். 19ஆவது திருத்தத்தில் “பிரதமர்ஒருவரைநீக்கும்அதிகாரம்ஜனாதிபதிக்குஇல்லை” எனதெளிவாககூறப்பட்டிருந்தும்அதனையும்மீறிகடந்தஒக்டோபர் 26இல் பிரதமர்ரணிலைபதவிநீக்கினார். அதன்பின்னர்தனதுஅதிகாரத்தைப்பயன்படுத்திபாராளுமன்றத்தைஒத்திவைத்தார். 4 ½…

Read More

நவலங்கா சுப்பர் சிட்டி அறிமுகப்படுத்தும் புதிய ஒன்லைன் சேவை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) விற்பனையில் முன்னணியில் திகழும் நவலங்கா சுப்பர் சிட்டி நிறுவனம் வாடிக்கையாளர்கள் நலன் கருதி தமது இருப்பிடங்களில் இருந்து கொண்டே பொருட்களைக் கொள்வனவு செய்யும்…

Read More

அமைச்சு பதவிக்காக ரவூப் ஹக்கீம் சத்தியாக்கிரக போராட்டம்

ஜனாதிபதி தனது தவறை உணர்ந்து, பெரும்பான்மை பலம் இருக்கின்ற எங்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இனிமேலும் இதில் இழுத்தடிப்புச் செய்யப்படுமாக இருந்தால், நாங்கள்…

Read More

மஹிந்த ராஜபக்ஸ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுத்தாக்கல்

பிரதமர் மற்றும் அமைச்சரவையின் செயற்பாடுகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவிற்கு எதிராக மஹிந்த ராஜபக்ஸ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுத்தாக்கல்…

Read More

பேஸ்புக் காதல்! நிர்வாணப் படங்களை எடுத்துள்ளார். 

திருப்பதி ஆட்டோ நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28). இவர், திருப்பதி ரயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், ஆந்திர மாநிலம்…

Read More

மண் அகழ்வு சடலம்! நானாட்டான் பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்

மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் மண்ணில் மூழ்கி மரணமான சம்பவம் சிலாபத்துரை பகுதியில் நேற்று (3) இரவு இடம்…

Read More

24 மணி நேரத்திற்குள் நான் ஒரு முடிவை எடுப்பேன் மைத்திரி

இன்று நாட்டில் ஒரு அரசு இல்லை, எனவே அடுத்த 24 மணி நேரத்திற்குள் நான் ஒரு முடிவை எடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

Read More

வவுனியா நகர சபையின் இனவாத நடவடிக்கைக்கு முஸ்லிம்கள் கண்டனம்

வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாகவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாக வவுனியா நகர சிறு வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பாக அவர்கள்…

Read More