Breaking
Sun. Nov 24th, 2024

வட,கிழக்கு இணைந்தால்! முஸ்லிம்களின் உரிமை பறிபோகிவிடும்! அஷ்ரப்பின் 17வது தினத்தில் ஹிஸ்புல்லாஹ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹ{ம் எம்.எச்.எம்.அஸ்ரப் மறைவின் 17ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால்…

Read More

வடக்கு,கிழக்கு நோக்கி பயணமாக உள்ள பஷில்!

வடக்கு, கிழக்கில் தமது கட்­சியின் அர­சியல் செயற்­பா­டு­களை ஆரம்­பிப்­ப­தற்­காக பொது எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தர்கள் அடுத்த வாரம் அப்­ப­கு­தி­க­ளுக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். பொது எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும்…

Read More

நான்கு வயது சிறுமியின் ஊயிரை பரித்த பிரிடன் மருந்து! சோகத்தில் திருகோணமலை

தாயின் வயிற்றை தடவி விளையாட தங்கச்சி வேண்டுமென்று கூறிய நான்கு வயது சிறுமியின் மரணம் திருகோணமலை மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மூதூர் பிரதேச செயலாளர்…

Read More

20வதில்! அரசுக்கு கூஜா தூக்கி கூட்டமைப்புக்கு சோரம்போன முஸ்லிம் காங்கிரஸ்

(ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை) ஒரு சிறு கட்சியானது தேசிய கட்சிகளுடன் மூன்று வகையான அரசியலை கைக் கொள்ளலாம். அவைகளை உடன்பாட்டு, முரண்பாடு, ஒப்பந்த…

Read More

செட்டிக்குளம் புதிய செயலாளராக சிவகரன்

செட்டிகுளம் பிரதேச செயலாளராக சிவகரன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளராக வடமாகாண சபையின் கூட்டுறவு ஆணையாளராக கடமையாற்றிய கைலாசபிள்ளை சிவகரன்…

Read More

மீள்குடியேற்ற நடவடிக்கை! வெளிமாவட்டத்தில் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்

(ஊடகப்பிரிவு) நீண்டகால உள்ளக இடமபெயர்ந்தவர்களை வட மாகாணத்தில் மீளக்குடியமர்த்தும் துரித வேலைத்திட்டத்தை மீள்குடியேற்ற செயலணி முன்னெடுத்து வருகின்றது. பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு மீள்குடியேற எதிர்பாரத்துக்…

Read More

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு! ஓட்டமாவடியில் ஆர்ப்பாட்டம்

(அனா) ரோஹிங்கிய மக்களுக்கு எதிராக மியன்மார் அரசும், அந்நாட்டின் பௌத்த தீவிரவாத அமைப்புக்களும் மேற்கொள்கின்ற அரச பயங்கரவாதமும், இனச்சுத்திகரிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை…

Read More

பொற்பணி புரிந்த மேதை எம்.எச்.எம். அஷ்ரப்! சுஐப். எம். காசிம்

செப்ரம்பர் பதினாறென்னும் தேதியும் வரும் போ தெல்லாம் நற்றவப் புதல்வர் அஷ்ரப் ஞாபகம் மன துருக்கும் திக்கற்ற சமூகம் ஒன்றாய்ச் சேர்ந்தொரு அமைப்பில் வாழப்;…

Read More

கல்வி நிருவாக சேவைக்கு 306 பேர் தெரிவு! தமிழர் 90, முஸ்லிம்கள்-29

(அஸ்லம் எஸ்.மௌலானா) இலங்கை கல்வி நிருவாக சேவையின் மூன்றாம் வகுப்பிற்கு உத்தியோகத்தர்களை தெரிவு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையின் அடிப்படையில் நாடாளவிய ரீதியில் 306 பேர்…

Read More

முதியோர் போட்டிகள் வவுனியாவில்

வவுனியா மாவட்ட மட்டத்திலான முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதியோர்…

Read More