Breaking
Fri. Nov 22nd, 2024

சீனி விவகாரம்! ஜோன்ஸனுக்கு எதிராக பேசாத பொதுபல சேனா,சிங்கள ராவய ஏன்? றிஷாட்டிற்கு மட்டும் இனவாதம் பேசுகின்றது.

(ஏ.எச்.எம்.பூமுதீன்) சதொசவுக்கு கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலனில் இருந்து கொக்கையின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. போதை பொருளின் பெறுமதி 320 கோடி ரூபா.…

Read More

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியில் இலங்கைக்கான சவூதி அரேபியாவின் முதலீடு

(ஆர்.ஹஸன்)  அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரமவை நேற்று திங்கட்கிழமை மாலை அவரது அமைச்சில் சந்தித்த சர்வதேச முதலீட்டாளரும், சவூதி…

Read More

கிழக்கு தேர்தல் வருகின்றது! அம்பாரையினை இனவாதி தயாவிடம் காட்டிக்கொடுக்க மு.கா. சூழ்ச்சி

(ஜமீல் அஹ்மட்) அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் காணிகளை அபகரித்து சர்வதிகாரமாக சிலைகள் வைக்க திட்டமிட்டிருக்கும் இனவாதி தயாகமகேயுடன் கூட்டுசேர்ந்து சுகாதார பிரதி அமைச்சர் பைசால்…

Read More

றிஸ்வி ஜவ­ஹர்­­ஷாவின் முயற்­சியில் குருனாகலில் அபிவிருத்தி வேலைத்திட்டம்

(பிர்தொஸ்) வட மேல் மாகா­ண­சபை உறுப்­பினர் றிஸ்வி ஜவ­ஹர்­­ஷாவின் முயற்­சி­யினால், நகர திட்­­ட­மிடல் மற்­றும் நீர் வழங்கல் அமைச்சின் 113.8 மில்லியன் ரூபா நிதி­யொ­துக்­கீட்டில்…

Read More

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் 46வது வருட ஆண்டு விழா (படங்கள்)

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் 46வது வருட ஆண்டு விழா 22 நேற்று முன்தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ பிரதான மண்டபத்தில்…

Read More

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை 2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாம் வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,253 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.…

Read More

ஆனந்த சாகர தேரருக்கு எதிராக அமைச்சர் றிஷாட் வழக்கு தாக்கல்

(ஊடகப்பிரிவு) சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பிக்குகள் முன்னணியின் செயலாளர் ஆனந்த சாகர ஹிமி இற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக…

Read More

முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் இராணுவ வீரர்கள் இரத்த தானம் வழங்கி வைப்பு

 இராணுவத்தின் 542வது படைப்பிரிவின் ஏற்பாட்டில், மன்னார் - முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் இரத்த தானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த இரத்த தான நிகழ்வு மன்னார்…

Read More

“காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயம் ஆபத்து என்கிறார்” மஹிந்த

ஜனாதிபதியினால் கைச்சாத்திடடப்பட்ட காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயம் அமைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது. அத்துடன் குறித்த காரியாலயம் நீதிமன்றம்போன்று செயற்படும் ஆபத்து…

Read More

முஸ்லிம் திணைக்களத்தின் 9ஆவது அல்- குர்ஆன் கிராஅத் மனன பரிசளிப்பு விழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சும் முஸ்லிம் கலாசார திணைக்களமும் இணைந்து கடந்த மூன்று தசாப்த காலமாக ஏற்பாடு செய்து தேசிய ரீதியாக நடத்தப்படும்…

Read More