Breaking
Sun. Nov 24th, 2024

பொதுபல சேனாவின் பின்ணணியில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்,வீடுகளை சோதனையிட சூழ்ச்சி வட்­டரக்

இலங்­கை­யி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ர­கத்தை ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளார்கள் என்று அமெ­ரிக்கா தூது­வ­ரா­லயம் அபாய அறி­விப்பு விடுத்­துள்­ளமை முழுப் பொய்­யாகும். இது திட்­ட­மிட்ட சூழ்ச்­சி­யாகும்.…

Read More

அல் ஜசீரா ஊடகத்தில் மன்னர் சல்மான் கடவுள்! கட்டுரையாளர் பணி நீக்கம்

செளதி நாட்டின் அரசரை அளவிற்கு அதிகமாக புகழ்ந்த காரணத்தால் பத்திரிக்கையில் கட்டுரை எழுதுபவர் ஒருவர் தனது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரமலான அல் அன்சி…

Read More

மக்கள் பிரச்சினைகளை தீர்க்க நேரடியாக சந்தித்து பேச வேண்டும் வவுனியா கூட்டத்தில் அமைச்சர் றிஷாட்

(அமைச்சரின் ஊடகப்பிரிவு) அதிகாரிகளும், அலுவலர்களும் வெறுமனே  அலுவலகத்தில் பணிபுரிந்தால் மட்டுமே போதுமென்ற மனோ நிலையை மாற்றி, மக்கள் பிரச்சினைகளுடன் நேரடித் தொடர்புபட்ட அரச ஊழியர்கள்,…

Read More

வித்தியா படுகொலை! 13 வயது மாணவன் மயக்கம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சியம் வழங்கிக் கொண்டிருந்த 13 வயதுடைய பாடசாலை மாணவச் சிறுவன் மயங்கி விழுந்துள்ளார். இதனால் நேற்றைய…

Read More

நரியாட்சியில் சர்வதேச சதிகளை நோக்கி இலங்கை முஸ்லிம்கள்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கவுள்ளதாக பரவும் செய்திகளை அவதானிக்கும் போது பாரிய சர்வதேச சதிகளை இலங்கை முஸ்லிம்கள் எதிர் கொண்டுள்ளதை…

Read More

மன்னார் பிரதேச செயலக வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் அநீதி!அதிகாரிகள் உரிய பதில் வழங்குவதில்லை

மன்னாரில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து நான்கு குடும்பப்பெண்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பெண்கள் மன்னார் பிரதேச செயலகத்திற்கு…

Read More

ஒக்டோபர் முதலாம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படலாம் பைசல் முஸ்தபா

உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்தும் திகதி நீடிக்கப்பட்டாலும் தேர்தலை நடத்துவதில் எந்த தடையும் இல்லை என…

Read More

ஆஜராகி பிணையில் விடுதலையான அடைக்கலநாதன்

அனுராதபுரம் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும் ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று அனுராதபுரம்…

Read More

மீள்குடியேற்றம் செய்தபோது ஞானசார தேரர் விமர்சிக்கின்ற நிலை! வாய்கூசாமல் சொல்லுகின்றார்கள் நான் சேவை செய்யவில்லை என்று அமைச்சர் றிஷாட்

(ஊடகப்பிரிவு) அதிகாரங்களையும் பதவிகளையும் தன்னிடமிருந்து  அகற்றி தன்னை எப்படியாவது வீட்டுக்கு அனுப்பலாம் என்ற தீய எண்ணத்தில் தொடர்ச்சியாக சதிவேலைகளில் ஈடுபட்டு வருவோர் தமது நடவடிக்கைகளை…

Read More

வங்குரோத்துவாதிகள் என்னை வசைபாடுகின்றார்கள்! மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்தியே! தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்தில் முன்னுரிமை

(சுஐப் எம் காசிம்)  போரின் பிடியில் இருந்து தப்பி முள்ளுக்கம்பிகளுக்குள்ளே தஞ்சமடைந்து வாழ்ந்த தமிழ் மக்களைக் குடியேற்றுவதில் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டதனாலேயே மீள்குடியேற்ற அமைச்சராக…

Read More