Breaking
Sun. Nov 24th, 2024

ஹெம்மாதகம முஸ்லிம்களின் வரலாறு: சமூகவியல் நோக்கு” நூல் வெளியீடு (படம்) 

கல்வியலாளரும் பாராளுமன்றத்தின் முன்னாள் முதுநிலை சமகால உரை பெயர்ப்பாளருமான எம்.எம். ராஸிக் எழுதிய “ஹெம்மாதகம முஸ்லிம்களின் வரலாறு: சமூகவியல் நோக்கு” நூல் வெளியீட்டு விழா…

Read More

சர்வதேச உலமாக்கள், அறிஞர்கள் மாநாட்டுக்கு இலங்கை சார்பில் ஐந்து உலமாக்கள் பங்கேற்பு

 (ஆர். ஹஸன்) இந்தோனேசியாவின், சுமாத்ரா தீவில் எதிர்வரும் ஜுலை 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச உலமாக்கள், அறிஞர்கள் மாநாட்டுக்கு இலங்கை சார்பில் ஐந்து உலமாக்கள்…

Read More

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ள விக்னேஸ்வரன்! மஹ்ரூப் (பா.உ)

வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு அதிகாரத்திலுள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தடையாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர்…

Read More

வவுனியாவில் கல்வி தொடர்பான உதவி தொடர்புகொள்ளுங்கள்

கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவதியுறும் சிறுவர்களுக்கான உதவியளிக்கும் செயற்றிட்டம் ஒன்று வவுனியா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. CDL (children development…

Read More

2012ஆம் ஆண்டு அமைச்சர் தினேஷ் கொண்டுவந்த திட்டத்தை ஹக்கீம் திறந்து வைத்தார்! றிஷாட் அமைச்சரின் தியாகம் ஹக்கீமுக்கு தெரியுமா?

(அப்துல் அஸீஸ் அஸாம்) நேற்று எழுத்தூரில் மிகவும் பிரமாண்டமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பகுதிகளிலும் அரசியல் செய்வதற்கு ஒரு சில…

Read More

மீள்குடியேற்றத்திற்கு பிரதமர் உதவ வேண்டும்! வட்டார விடயத்தில் மன்னார் மக்கள் பாதிப்பு அமைச்சர் றிஷாட்

(சுஐப் எம். காசிம்.)   மீளக்குடியேறாமல் இருக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து அவர்களின் துரித மீள்குடியேற்றத்துக்கு உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சரும்,அகில…

Read More

சிங்கள பௌத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பற்றி ஆராய ஆணைக்குழு பொதுபல சேனா

நாட்டில் சிங்கள பௌத்தர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றி ஆராய்தற்கான உண்மையை கண்டறியும்  ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால…

Read More

கட்டாரை அச்சுறுத்தும் அரபு கூட்டணி

கட்டாருக்கு எதிரான புறக்கணிப்பு ஒன்றிற்கு தலைமை வகிக்கும் நான்கு அரபு நாடுகளும், கட்டார் மீதான தடையை விலக்க முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை அந்நாடு நிராகரித்துள்ளதை பிராந்திய…

Read More

பொதுபல சேனா பிரதமரின் கூட்டு உருவாக்கம்! ஏன் அளுத்கமைக்கு நஷ்டஈடு கிடைக்கவில்லை

பிரதமரின் கூட்டு சதியில் பொதுபல சேனா உருவாக்கப்பட்டமையாலேயே அலுத்கமைக்கு நீதியையோ இழப்பீட்டையோ நல்லாட்சியில் பெற்றுக்கொடுக்க முடியாமல் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷகுறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு அவரது ஊடகப்பிரிவுஅனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்எஸ் எம் மரிக்கார் அலுத்கமை கலவரத்திற்குசட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதா இழப்பீடுவழங்கப்பட்டதா என கேள்வி எழுப்பி இருந்தநிலையில் பாராளுமன்றத்தில் 05.07.2017 அன்று உரையாற்றிய பிரதமர் ரணில்விக்கிரமசிங்க,  அளுத்கம - தர்ஹாநகர் சம்பவத்தில்பாதிக்கப்பட்டோருக்கும் சொத்துசேதங்களுக்கும் உரிய நட்டஈடுகள்வழங்கப்பட்டு. சம்பந்தப்பட்டவர்களுக்குஎதிராக சட்ட நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார். இது தொடர்பில் அறிந்து கொண்ட நான் கடும்அதிர்ச்சிக்கு உள்ளானேன்,  ஆயிரம் நாட்கள்கடந்தும் அலுத்கமைக்கு நீதிகிடக்கவுக்கவில்லை இழப்பீடுகிடைக்கவில்லை இது ஏன் என அமைச்சர்ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் கேள்விஎழுப்பியிருந்தார். இதன் பின்னரே விழித்தது பேல நடித்தபிரதமர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பதில்அளித்ததாக அறிந்தேன்.இது தொடர்பில் நான்ஊடகங்கள் வாயிலாக கேள்வி எழுப்பிஇருந்தேன். அலுத்கமைக்கு நீதியையும் இழப்பீட்டையும்இந்த அரசு பெற்றுக்கொடுக்கவில்லை எனநாம் அனைவரும் அறிவோம்.எமதுகாலத்திலேயே விஷேட அதிரடிப்படைநிறுவப்பட்டது.சேதமான வீடுகள் வர்த்தகநிலையங்கள் புனரமைக்கப்பட்டு மக்களிடம்கையளிக்கப்பட்டன. அலுத்கமை விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பின், அங்கு நிலை நாட்டப்பட்டநீதி தான் என்ன? அதன் சூத்திரதாரியாக இலங்கை மக்கள் அனைவரும் கருதிஇருந்தவர் இன்று சுதந்திரமாகவே நடமாடுகிறார். சட்ட நடவடிக்கை எடுக்க அதன் சூத்திரதாரி அறியப்படல் வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற இக் கலவரத்தின் சூத்திரதாரி யார்? அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய கோடிகளில் பணம் இதுக்கு இந்த அரசாங்கம் எமது அரசாங்கத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட இழப்பீடு செய்யப்பட்ட இழப்பீட்டையாவது இந்த அரசாங்கம் வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

முரண்பட்டாலும் ஜனாதிபதியும்,பிரதமரும் பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுத்தருவார்கள் மன்னாரில் அமைச்சர் ஹக்கீம்

(பிறவ்ஸ்) புதிய அரசியல் யாப்பை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுகின்றபோது, அதனை வாபஸ் பெறுகின்ற அளவுக்கு மதபீடங்கள் சவால் விட்டாலும் அதனை சாதுரியமான முறையில் எதிர்கொண்டு, மக்களுக்கு…

Read More