Breaking
Sat. Nov 23rd, 2024

கொக்கட்டிச்சோலை மகளிர் அமைப்பை சந்தித்த பிரதி அமைச்சர் அமீர் அலி

கொக்கட்டிச்சோலை மகளிர் சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்று (19) பிரதி அமைச்சரின் இணைப்பாளர் கண்னண் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி…

Read More

முல்லைத்தீவில் முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டம்! “றிஷாட்” கூளாமுறிப்பு வீழாது.

நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல , அவர்களின் குடியேற்றத்துக்கு எதிரானவர்களுமல்ல ஆனால் திட்டமிட்டு வனங்களை அழித்தும் , எமது இனப்பரம்பலை சிதைக்கும் வகையிலான…

Read More

சிறீதரனுக்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு எதிராக இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  

Read More

தந்தையின் கணிதம் தொடர்பான கேள்வி! பதில் இல்லை மகள் படுகொலை

தன்னால் வின­வப்­பட்ட கணிதம் தொடர்பான கேள்­வி­க­ளுக்கு சரி­யாக பதி­ல­ளிக்­க­வில்லை என்ற கார­ணத்­துக்­காக தனது  3 வயது மகளை  தந்­தை­யொ­ருவர் படு­கொலை செய்­தமை தொடர்­பான விப­ரீத…

Read More

இலக்கு கல்வியாக இருக்க வேண்டும். கண்டிப்பபாக அரசியலாக இருந்துவிடக் கூடாது!

இலங்கயைப்  பொறுத்தவரை முஸ்லீம் காங்கிரஸ் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  இன்னும் சில அரசியல் கட்சிகள்  முஸ்லீம் சமுதாய அரசியல் கட்சிகளாக இருக்கிறது. சமுதாய…

Read More

புலமைப்பரிசில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கு

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாண­வர்­க­ளுக்கு பெரன்­டினா தொழில்­வள நிலை­யத்­தினால் புலமைப் பரிசில் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. வவு­னியா, முல்­லைத்­தீவு ,…

Read More

ஷிப்லி பாறுக்கின் மேற்பார்வையின் கீழ் காத்தான்குடி வீதி வேகக் கட்டுப்பாட்டுத் தடைகள்

காத்தான்குடி பிரதேசத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் வேண்டுகோளுக்கரமவாக அவரின் மேற்பார்வையின்…

Read More

ஞானசார தேரர் நீதி மன்றத்தில் கலகத்தை ஏற்படுத்திய விடயம் ஏற்றுக்கொள்ள முடியாது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…

Read More

வித்தியா எவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்? சாட்சியம்

வித்தியாவின் கால்கள் இரண்டும் மரத்தில் கட்டப்பட்ட நிலையிலும் கைகள் இரண்டும் தலைக்குப் பின்னால் கட்டப்பட்ட நிலையிலும் சடலமாக காணப்பட்டார் என ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில்…

Read More

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான அம்பாரையில் இன்று மயில்

(அட்டாளைச்சேனை கலீல்) வடக்கில் முடங்கி கிடந்த மயில் கட்சியை மட்டக்களப்பில் சிறந்த திட்டமிடல் மூலம் விஸ்தரித்த பெருமைக்கு சொந்தக்காரராக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களையும்…

Read More