Breaking
Thu. Nov 21st, 2024

வெற்றிலை ஏற்றுமதியாளர்களின் ‘தீர்வை’ பிரச்சினையை பாகிஸ்தான் அரசு தீர்க்க வேண்டும் அமைச்சர் றிஷாட்

(ஊடகப்பிரிவு)  வெற்றிலையை இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, அந்த நாடு இறக்குமதி வரியை மேலும் அதிகரித்துள்ளமையால் வெற்றிலை உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து, கைத்தொழில்…

Read More

வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட! வீட்டு திட்ட பயனாளிகள்

வவுனியா - சாந்தசோலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கக் கோரி இன்று முற்பகல் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். குறித்த கிராமத்தைச் சேர்ந்த…

Read More

அரசாங்கத்திற்கு எதிராக மிகப்பெரிய பௌத்த பிக்கு குழுவினர்

அரசாங்கத்திற்கு எதிராக மிகப் பெரிய பௌத்த பிக்குகளின் அமைப்பொன்றை ஏற்படுத்த போவதாக முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். பொரளையில் இன்று நடைபெற்ற தாய் நாட்டை…

Read More

இளம் கண்டு பிடிப்பாளர் யூனூஸ்கானுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த ஷிப்லி பாறுக்

(எம்.ரீ. ஹைதர் அலி) வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்கும் இளம் கண்டு பிடிப்பாளரான எம்.எம். யூனூஸ் கான் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்…

Read More

முல்லைத்தீவு மீள்குடியேற்ற தடைகளை நீக்குவதாக சொன்ன ஹக்கீம் எங்கே! அமைச்சர் றிஷாட் கேள்வி

(சுஐப் எம். காசிம்) தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தனக்குமிடையே இருக்கும் நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தி, முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றத்தடைகளை நீக்கப்போவதாக முல்லைத்தீவிலும் வவுனியாவிலும்…

Read More

கா.பொ.த. (உ/த)  பரீட்சை! பர்தா விடயத்தில் இடை­யூ­று­கள் விளை­விக்க வேண்டாம்

எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதி க.பொ.த. (உ/த)  பரீட்சை ஆரம்­ப­மா­கின்­றது. முஸ்லிம் மாண­விகள் தமது கலா­சார ஆடை­யான பர்­தா­வுடன் பரீட்சை மண்­ட­பத்­திற்குச் சென்று…

Read More

ஏறாவூர் பரகா ஜூம்மா பள்ளிவாசலுக்கு ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ஹிஸ்புல்லாஹ்

(ஆர்.ஹஸன்)   ஏறாவூர், மிச்நகர் பரகா ஜும்ஆ பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளுக்காக ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஊடாக ஒரு மில்லியன் ரூபா நிதி, அதன்…

Read More

மன்னார், மடு வலயத்தில் கடும் வறட்சி! கவனம் செலுத்துமா மன்னார் வலயம்

மன்னார் மடு வலயப் பாடசாலைகளில் 6,200 மாணவர்கள் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் அதிக வெப்பம் காரணமாக மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளில் அவதானம்…

Read More

தேர்தலை பிற்போடுவது! மக்களின் வாக்குரிமை பாதிப்பு

நாளாந்தம் தேர்தலை பிற்போடுவது குறித்து அவதானம் செலுத்துமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு தேர்தல்கள்…

Read More