Breaking
Mon. Nov 25th, 2024

பொதுபல சேனாவுடனான தனது சகோதரிக்கு உள்ள உறவு தொடர்பில் அஸாத் சாலி விளக்கம் அளிக்க வேண்டும்.

அஸாத் சாலியின் சகோதரியின் சுகயீனத்திற்கு  பொதுபல சேனாவிடம்  நிதி உதவி செய்யுமாறு கோரிக்கை விடுப்பதன் மர்மம் என்ன என களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த கேள்வி  எழுப்பியுள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர்.. அஸாத் சாலியின் சகோதரி சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக பொதுபல சேனாவிடம் தஞ்சம் அடைந்திருந்தது நம்மில் பலரும் அறிந்த உண்மையாகும். கடன் பிரச்சினை ஒன்றில் மாட்டிவிட்டதாக கூறி பொதுபல சேனாவில் அடைக்களம் கோரிய அஸாத் சாலியின் சகோதரி அவ்வமைப்பின்  முக்கியஸ்தர் டிலந்த வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.இரண்டு மாதங்களுக்கு மேலாக அங்கே அவர் தங்கியிருந்தார். டிலந்த விதானகே அஸாத் சாலியின் சகோதரிக்கு அடைக்கலம் வழங்கியமை தொடர்பில் அவரது  அயல் வீட்டார்கள் சாட்சியம் கூறுவார்கள். இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை சந்தித்த முஸ்லிம்களும் குறிப்பிட்டிருந்தனர். இது ஒருபுறம் இருக்க.அண்மையில் ஒரு முஸ்லிம் தலைவர் என்று கூறிக்கொள்பவரின் சகோதரி புற்று நோயால் அவதிப்படுவதாகவும் அவர் தங்களிடம் உதவி கோருவதாகவும் பொதுபல சேனாவிடம்…

Read More

ரோகிங்ய முஸ்லிம்கள் மீதான ஹக்கீமின் நீலிக் கண்ணீர்

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) அண்மையில் சீனாவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் ஹக்கீம் மியன்மாரின் தலைவி ஆங் சாங் சுகியை சந்தித்து…

Read More

அமைச்சர் றிஷாட் தோப்பூர் விஜயம்! தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

அமைச்சின் ஊடகப்பிரிவு தோப்பூர்,  செல்வநகர், நினாய்க்கேணிப் பகுதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்  அமைச்சருமான றிஷாட் பதியுதீன் இன்று மாலை (2017.05.19) விஜயம்…

Read More

முஸ்லிம்களை ஏமாற்றும் முஸ்லிம் அரசியல் வாதிகள்

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) எமது முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்த சாபம் எமது அரசியல் பிரதிநிதிகள் தான்.அவர்களை நாம் தான் தெரிவு செய்தோம். இன்று…

Read More

கல்குடா எதனோல் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கல்குடா எத்தனோல் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணியை நிறுத்துமாறு கோரி கல்குடா உலமா சபையினால் ஏற்பாடு செய்த கவனஈர்ப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை…

Read More

பிரதமர் ரணிலுக்கு விளையாட்டு காட்டிய மன்னார் மின்சார சபை

இன்று காலை 9மணிக்கு மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பெற்றுள்ள புதிய மாவட்ட கட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று மன்னார் மாவட்ட வளாகத்தில் இடம்பெற்றது. இன்…

Read More

ஞானசார தேரர் மகிந்தவின் ஆட்சியிலும் அதேபோல! நல்லாட்சி அதேபோல

கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக செயற்பட்ட ஞானசார தேரர் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் அதேபோல செயற்படுகின்றார். இவரின் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம்…

Read More

மன்னார் செயலக கட்டடம் திறந்து வைப்பு! பிரதமருக்கு நினைவு சின்னம் வழங்கிய றிஷாட்

மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக 4 மாடிக் கட்டடத் தொகுதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை 10 மணியளவில் வைபவ…

Read More

100 ரூபா தாங்களேன்!

  மீத்தொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தம் ஏற்படுவதற்குக் காரணம் அரசியல்வாதிகளின் ஊழல்,மோசடிதான் என்பதில் சந்தேகமில்லை. மக்கள் வாழ்கின்ற இடத்தைத் தேடிப் போய் குவிக்கப்பட்ட குப்பைகள் அவை…

Read More

அமைச்சர் றிஷாட்,முஜிப்,மரைக்கார்,ஆசாத் ஆகியோருக்கு ஞானசார முறைப்பாடு

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ். எம். மரிக்கார் மற்றும் அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக பொது பல சேனா…

Read More