Breaking
Mon. Nov 25th, 2024

மக்கள் விடுதலை முன்னணியின் மீட்புப் படையணியான செந்தாரகைப் படையணி மீண்டும்

நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஏற்பட்டுள்ள தேசிய அனர்த்த நிலையை முன்னிட்டு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் செந்தாரகைப் படையணியினர் களமிறக்கப்பட்டுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின்…

Read More

பிணை சட்டத்தை மீறிய டான் பிரசாத்! மீண்டும் கம்பி எண்ணும் நிலை

பேஸ்புக்கில் இனவாத பிரச்சாரங்களையும், இன வன்முறைக்கு வழிவகுக்கும் யொய் பதிவுகளையும் இட்டார் என்ற காரணத்திற்காக டன் பிரசாத் மீண்டும் கம்பி எண்ணும் நிலை உருவாகியுள்ளது.…

Read More

பொலிஸ் நிலையத்தை அடித்து நொறுக்கிவிடுவேன்! அம்பிட்டிய சுமனரதன தேரர் எச்சரிக்கை

நாட்டில் இனவாதப் பிரச்சினைகள் பாரிய அச்சுறுத்தல்களாக மாறிவிட ஞானசார தேரரை உடனடியாக கைது செய்ய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதேவேளை அண்மைக்காலத்தில் பாரிய இனவாத பரப்புரைகளில்…

Read More

வடமாகாணத்தில் வாழும் இந்தியப் பிரஜைகளுக்கு அறிவித்தல்

யாழ். இந்திய துணைத் தூதரகமானது வடமாகாணத்தில் வசிக்கும் அல்லது பணிபுரியும் இந்தியப் பிரஜைகளுக்குத் தனது சேவைகளை வெளிப்படைத் தன்மையாகவும், மேலும் கிடைப்பனவாகும் வகையிலும் தொடர்ச்சியாக…

Read More

அரசியல், இயக்கம்,கருத்து முரண்பாடுகளை மறந்து விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் அமைச்சர் றிஷாட்

முஸ்லிம்கள் இத்தனை கொடூரங்களைத் தாங்கிக் கொண்டும் சிங்களச் சகோதரர்களுடன் இணக்கமாகவும் அன்பாகவும் வாழுகின்றார்கள் என்று அந்தச் சமூகம் எண்ணிக் கொண்டிருப்பதை வலுவூட்டும் வகையில் நமது…

Read More

அமைச்சர் ஹக்கீம் திறந்து வைத்த குடிநீர் திட்டம்! மக்களுக்கு பிரயோசம் இல்லை பிரதேச மக்கள் விசனம்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் பாலைக்குழி கிராமத்தில் நீர் வழங்கல் மற்றும் திட்டமிடல் ஹக்கீம் அமைச்சரினால் கடந்து மாதம் திறந்து வைத்த…

Read More

மூன்றரை வருடத்தில் மாகாண சபை என்ன செய்தது

வடக்கு மாகாண சபையின் கடந்த மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக விவாதிப்பதற்கு அடுத்த மாத இறுதியில் விசேட அமர்வு ஒன்றை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  …

Read More

ஞானசார தேரரை பாதுகாக்க அழைப்புவிடுத்த சிங்கலே அமைப்பு

பொலிசாரினால் கைது செய்யப்படும் நிலையை எதிர்கொண்டுள்ள ஞானசார தேரருக்கு ஆதரவாக பிக்குகள் அணிதிரள வேண்டுமென்று சிங்கலே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில்…

Read More

கறுப்­புப்­பட்டி அணிந்து சபைக்கு சென்ற லாபிர்

நாட்டில் மீண்டும் அதி­க­ரித்­து­வரும் பள்­ளி­வா­சல்கள் தாக்­கு­தல்கள், முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு தீ வைத்தல் உள்­ளிட்ட முஸ்லிம் விரோ­தபோ­க்கு­க­ளுக்கு எதி­ராக மத்­திய மாகாண சபை உறுப்­பினர்…

Read More

புலிகளால் துரத்தப்பட்ட மக்கள் மீள்குடியேற வருகின்ற போது உதவாவிட்டாலும் பரவாயில்லை தடையாக வேண்டாம்-அமைச்சர் றிஷாட்

(ஊடகப்பிரிவு) ‘வாருங்கள், குடியேறுங்கள், முழுஉதவிகளையும் நல்குகின்றோம்’ என்று வடக்கு முஸ்லிம்களை தமிழ்த்தலைவர்கள் அழைக்கின்றார்கள். அதே நேரம் குடியேறச் செல்லும்போது அதே கட்சியை சேர்ந்த இன்னும்…

Read More