Breaking
Mon. Nov 25th, 2024

பலஸ்­தீன சிறைக்­கை­தி­களின் போராட்­டத்­துக்கு ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா ஆதரவு!

பலஸ்­தீன சிறைக்­கை­தி­களின் உண்­ணா­வி­ரத போராட்­டத்­துக்கு ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு தமது முழுமையான ஆதரவைத் தெரி­விக்கும் பொருட்டு அதன் தலைவர் கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் கொழும்பில்…

Read More

காலம் கணிந்துவிட்டது சரியான நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் !

தற்போது நாம்      நினைத்த நேரத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியுமான சூழல்  தோன்றியுள்ளது,ஆனால் நாம் சரியான நேரத்தில்ஆட்சியை  கைப்பற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ  குறிப்பிட்டுள்ளார்.   2017ம் ஆண்டு ஆட்சியை கவிழ்ப்பதாக  கூறியமை தொடர்பில் திவயின நாழிதழுக்கு அவர் வழங்கிய  நேர்காணலில்  அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.   குறித்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர்...   தற்போது  நாட்டில் நடக்கும் விடயங்களை பார்க்கும் போது ஆட்சி கவிழ்க்கும் அந்த தருணத்தை நோக்கி விடயங்கள் நகர்வதை அனைவராலும் உணர்ந்துகொள்ள முடியும்.அதிகாரம் எவ்வாறு கைமாறும் என்பது…

Read More

மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானிப் பிரகடனம் தொடர்பிலான ஜனாதிபதியின் சந்திப்பில் திருப்பம்

மறிச்சுக்கட்டி, மாவில்லு புதிய வர்த்தமானியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பாக உயர்மட்ட மாநாடு ஒன்று எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில்…

Read More

அமெரிக்க விசா விண்ணப்பத்தில் பேஸ்புக், ட்விட்டர் கணக்கு விபரங்களைக் குறிப்பிட வேண்டும்.

அமெரிக்க விசாவினைப் பெறுவதற்கு பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட கணக்கு விபரங்களையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்ற புதிய முறை அமுலுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர்…

Read More

இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழத்திற்கு எவ்வித வரியும் அறவிடப்பட மாட்டாது: நிதி அமைச்சு

புனித ரமழான் காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழத்திற்கு எவ்வித புதிய வரியும் அறவிடப்பட மாட்டாது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2015 ஆம்…

Read More

எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போடும் சபையாக முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடம் எம்.ஏ.அன்ஸில் குற்றச்சாட்டு

புதிய அரசியலமைப்பு முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கான தீர்வுகளை உள்ளடக்கியுள்ளது என்பதை ரவுப் ஹக்கீம் உறுதிப்படுத்துவாரா என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் கேள்வி…

Read More

முசலி-சவேரியார்புரம் கிராமத்தில் ஒருவர் துாக்கிலிட்டு தற்கொலை

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சவேரியார்புரம் கிராமத்தில் நேற்று இரவு சுமார் 40வயதினை மதிக்கதக்க ஆண் ஓருவர் துாக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளதாக…

Read More

எட்டாம் ஆண்டு படித்த வடமேல் முதலமைச்சர் சிறப்பாக மாகாணத்தை கொண்டு நடத்துகின்றார் ஆனால் வடக்கு மாகாணம்?

தகுதி கூடிய வடக்கு முதலமைச்சரை விட எட்டாம் ஆண்டு படித்த வடமேல் மாகாண முதலமைச்சர் சிறப்பாக மாகாணத்தை கொண்டு நடத்துகின்றார் என வடமாகாண எதிர்க்கட்சித்…

Read More

தண்ணீருக்கு பதில் காற்று, நீர் அமைச்சரின் புது வகை ஊழல்

புத்தளத்தின் புற நகர் பகுதிகளில் நீர் வழங்கல் வடிகாலமைப்புக்குச் சொந்தமான குடி நீர் குழாய்களில் நீருக்கு பதிலாக வெறும் காற்று வருவதையிட்டு அப்பகு மக்கள்…

Read More

அரசியல்வாதிகளை தொடர்ச்சியாக விமர்சிப்பதையே சிவில் அமைப்புக்களில் சில தொழிலாக்கியுள்ளன-அமைச்சர் ரிஷாட்

(சுஐப் எம் காசிம்) முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிவில் அமைப்புக்கள் பல, சமூகத்தின் நன்மை கருதி அயராது உழைத்து வருகின்ற போதும் வேறு சில…

Read More