Breaking
Mon. Nov 25th, 2024

கல்முனையில் தமிழ்பேசுவோர் எவரும் இல்லையா? கல்முணை யா?

அம்பாறை மாவட்டத்தின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கல்முனை மாநகரிலுள்ள பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் சகலரும் பார்க்கத்தக்க வகையில் பாரிய பெயர் பலகை ஒன்று பொருத்தப்பட்டிருக்கின்றது.…

Read More

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பிளஸ் சலுகை

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் வௌிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சர்கள் குழுவினால் சற்றுமுன்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

Read More

ராஜபக்‌ஷவை கொலையாளி என கூறியவர்களே! இன்று மோடியை வரவேற்க ஓடுகிறார்கள்.

இந்த நாட்டில் தீவிரவாதத்தை ஒழித்து  நிரந்தர சமாதானத்தை கொண்டுவந்த மஹிந்த ராஜபக்‌ஷ தமிழ் அப்பாவி மக்களை கொன்றதாக கூறி சர்வதேசம் சென்று முறையிட்டவர்கள் இன்று மோடியை இரு கரம் கூப்பி வரவேற்க தயாராகியுள்ளமைக்கு  அவர்கள்  வெட்கப்பட வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்விவொன்றில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களை கொன்று குவித்ததாக சர்வதேசம் வரை சென்ற  தமிழரசு கட்சி அரசியல்வாதிகளும் மனோகனேஷன் போன்றவர்களும் இரத்தக்கரை படிந்த மோடியுடன் கை குலுக்க இன்று தயாராகிவிட்டார்கள். நாம் ஒரு அரசாங்கமாக இருந்து தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டோம்.ஆனால்,மோடி ஒரு இனத்தின் மீது நேரடியாக போர் தொடுத்தவர்,இப்போதும் தொடுத்துக்கொண்டிருப்பவர். 2002ம்ஆண்டு இந்தியாவின் குஜ்ராத்தில் உலக வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய கலவரத்தில் அப்பாவிமுஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள்சூரையாடப்பட்டன.இதன் பின்னணியில் மோடி இருந்ததாக நேரடியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டதுடன் அவருக்கு எதிராக பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. அப்படியான ஒருவர் இன்று சர்வதேச வெசக் தினத்துக்காக இலங்கை வருகிறார்.ஒரு ஆண்மீக நிகழ்வுக்கு இப்படியான ஒருவரை அழைத்து…

Read More

மூத்த ஊடகவியலாளர் நிலாமின் மகன் காலமானார்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரத்தின் உப தலைவரும் லேக்6++6 ஹவுஸ் தினகரன் பத்திரிகையின் ஆலோசருமான எம். ஏ. எம். நிலாமின் இளைய மகன் முஹம்மத்…

Read More

இலங்கை வந்தடைந்தார் நரேந்­திர மோடி

இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு   இலங்­கைக்கு வருகை வந்தடைந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் வெசக் நிகழ்வு மற்றும்…

Read More

இளைஞர் சேவை காரியாலய இடமாற்றம்; சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதிப்போம்

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருதில் இயங்கி வந்த இளைஞர் சேவை மன்றத்தின் கிழக்கு மாகாண காரியாலயம் இடமாற்றப்பட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை மீண்டும் இங்கு…

Read More

இறக்காமத்து பிரச்சினை தீர்ந்துவிட்டதாக கூறிய மு.கா எங்கே?

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) அண்மையில் அமைச்சர் ஹக்கீம் விசேட உலங்கு வானூர்தி ஏற்பாடு செய்து இறக்காமத்திற்கு விஜயம் செய்திருந்தார்.அங்கு தனது படை பட்டாளங்களுடன்…

Read More

முசலி மக்களுக்கு 13ஆம் தீர்வு கிடைக்காவிடில் போராட்டம் நடத்துவோம்

ஜனா­தி­ப­தியின் மாவில்லு பேணற்­காடு வர்த்­த­மானி பிர­க­டனம் தொடர்­பாக அவ­ரது பணிப்­பு­ரையின் பேரில் எதிர்­வரும் 13 ஆம் திகதி ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ருடன் நடத்­தப்­ப­ட­வுள்ள பேச்­சு­வார்த்­தையில் சுமு­க­மான…

Read More

சம்பந்தன் ஐயாவுடன் சேர்ந்து ஹக்கீம் முஸ்லிம்களை சிறு குழுவாக காட்டினார்.

(சிபான்- மருதமுனை) தமிழ் மக்கள் போராட்டம் உச்சமாகக் கோலோச்சியிருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் காலப்பகுதியிலேயே மண்டியிட்டுக்கிடந்த முஸ்லிம்களின் மன உணர்வை பொங்கியெழச்செய்யும் விதமாக பெரும்தலைவர் அஷ்ரபினால் மு.கா…

Read More

மோடியுடன் நானும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் பங்கேற்கும் நிகழ்வில் தாமும் பங்கேற்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ருவான்வெல்லையில் உள்ள விகாரையொன்றில்…

Read More