Breaking
Mon. Nov 25th, 2024

முஸ்லிம் விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தும் நோக்கில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுன்ற உறுப்பினர்கள்…

Read More

அரசியல் பழிவாங்கள் உட்பட்ட ஊழியா்களுக்கு அநீதி இழைக்காமல் உயா் பதவிகள் -அமைச்சா் சஜித்

(அஷ்ரப் ஏ சமத்) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் 15- 32 வருடங்கள் சேவையாற்றிய 1230  ஊழியா்களுக்கு பதவி உயா்வு மற்றும் சம்பள…

Read More

ஜனாதிபதி,பிரதமர் போல் சில இனவாத மதகுருமார்கள் செயற்படுகின்றார்-அமைச்சர் றிஷாட்

(ஊடகப்பிரிவு) இனவாத பௌத்த மத குருமார் ஒரு சிலர் சட்டத்தை கையிலெடுத்து தாங்கள் விரும்பியவாறு செயற்பட்டுக்கொண்டிருப்பதை அரசாங்கம் உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென…

Read More

ஞானசாரரை கைது செய்யுமாறு முஸ்லிம் தலைவர்கள் பொலிஸ்மா அதிபரிடம் புகார்.

(சுஐப் எம் காசிம்) அல்லாஹ்வை வேண்டுமென்றே கேவலப்படுத்திவரும் ஞானசார தேரரை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், சிறீலங்கா…

Read More

ஞானசார தேரருக்கும் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் இடம்பெற்ற வாதம் (வீடியோ)

இன்றைய தினம் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைவின் வீடியோ

Read More

முதலில் பேய் அடுத்து தேனீக்கள்; பதறியோடினர் எம்.பி.கள்

(எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு விடுதி ஒன்று நுவரெலியாவில்உள்ளது.பிரித்தானிய ஆட்சியாளர்களால் ஓய்வு விடுதியாகப் பயன்படுத்தப்பட்ட இல்லம்தான் இலங்கை எம்பிக்கள் ஓய்வு விடுதியாக மாறியுள்ளது.…

Read More

இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கிறதோ, அன்றுதான் மே 18- சந்திரநேரு சந்திரகாந்தன்.

இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கிறதோ, சர்வதேசமும் இலங்கை அரசும் அதற்கு ஒத்துக் கொள்கிறதோ, எப்போது எமது போராட்டம் ஒருங்கிணைந்த குரலாக ஒலிக்கிறதோ, எப்போ நாங்கள் ஒரு…

Read More

செல்வநகர் முஸ்லிம்களும் மகிந்த ஆட்சியில் விதைக்கப்பட்ட தீயினை இன்று அறுவடை செய்கின்றார்கள்.

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) திருகோணமலை மாவட்டத்தின் சேருவில தொகுதியில் அமைந்துள்ள செல்வநகர் கிராமமானது சுமார் 1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சேனைப்பயிர் செய்கையுடன் உருவான முஸ்லிம்…

Read More

ஐயூப் அஸ்மின் தான்தோன்றி தனமாக பேசுகின்றார்-ஷிப்லி பாறூக்

(எம்.ரீ. ஹைதர் அலி) கிழக்கு மாகாணத்தினை வடக்குடன் இணைக்க வேண்டும் என கருத்து தெரிவிக்க நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபை உறுப்பினர்…

Read More

ஞான­சார தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

ஞான­சார தேரரின் இன­வாத கருத்­துக்கள் மற்றும் சம­யத்தை இழி­வு­ப­டுத்­து­கின்­ற­மைக்கு எதி­ராக நேற்று பொலிஸ் தலை­மை­ய­கத்தில் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மா­னினால் முறைப்­பாடு…

Read More