Breaking
Sun. Nov 24th, 2024

இலங்கை நெய்னார் நினைவு விழாவும் சிறப்பு மலர் வெளியீடும்

எம்.ரீ. ஹைதர் அலி இலங்கை நெய்னார் சமூக நல காப்பகத்தினால் இலங்கை நெய்னார் நினைவு தின விழா ஒன்றை விரைவில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டு வருகிறது.…

Read More

நாளை ஆசியாவின் இஸ்லாமிய மாநாடு பிரதமர் ஜனாதிபதி தலைமையில்

(அஷ்ரப் ஏ சமத்) சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை வருகை தந்துள்ள முன்னாள் அமைச்சரும் சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சின் ஆலோசகருமான கலாநிதி…

Read More

உலகளாவிய வர்த்தகத்தில் பல்வேறு மாற்றங்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீன்

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு இன்று (26) காலை சின்னமன் கிரேண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற போது அமைச்சர் ரிஷாட்…

Read More

அரச வர்த்­த­மானி அறி­விப்பை ரத்துச் செய்யக்கோரி 38 சிவில் அமைப்புகள்

முசலி பிர­தேச செய­லாளர் பிரிவு மக்­களின் பாரம்­ப­ரிய நிலங்­களை மாவில்லு வன ஒதுக்­காகப் பிர­க­ட­னப்­ப­டுத்தும் அரச வர்த்­த­மானி அறி­விப்பை ரத்துச் செய்யக் கோரி 38…

Read More

ஒலுவில் துறைமுகத்தை மூடி­விட தீர்மானம்! இத்­து­றை­முகம் ஒரு வெள்ளை யானை-மஹிந்த அம­ர­வீர

ஒலுவில் மீன்­பிடித் துறை­மு­கத்தைப் பரா­ம­ரிக்கும் செல­வீ­னத்தை ஈடு­செய்ய முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளதால் அர­சாங்கம் ஒலுவில் மீன்­பிடித் துறை­மு­கத்தை மூடி­வி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கடற்­றொழில் மற்றும்…

Read More

இணைய குற்றங்களை தடுக்க புதிய பொலிஸ் பிரிவு லண்டன் மேயர் சாதிக் கான்

இணைய குற்றங்களை சமாளிக்கும் வகையில் லண்டன் மேயர் சாதிக் கான், புதிய பொலிஸ் பிரிவொன்றை ஆரம்பித்துள்ளார். புலனாய்வு அதிகாரியொருவரின் தலைமையில் ஐந்து பெருநகர பொலிஸ்…

Read More

புதுக்குடியிருப்பு, கைவேலி ‘சுயம்’ அமைப்பினருக்கு புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையினர் உதவி

புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையினர், புதுக்குடியிருப்பு, கைவேலி கிராமத்தில் அமைந்துள்ள 'சுயம்' என அழைக்கப்படும்,…

Read More

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் வெளிக்கொண்டு வந்த பேச வேண்டும்-ஹிஸ்புல்லாஹ்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போலவே முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் வெளிக்கொணரப்பட்டு பேசப்பட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும்…

Read More

நாட்டில் குப்பை பிரச்சினைக்கு கூட உரிய தீர்வு முன்வைக்க முடியாத நிலையில் நல்லாட்சி

(எம்.சி.நஜிமுதீன்) நாட்டில் குப்பை பிரச்சினைக்கு கூட உரிய தீர்வு முன்வைக்க முடியாத நிலையில் நல்லாட்சி அரசாங்கம் உள்ளது. ஆகவே நாட்டு வளங்களை விற்பனை செய்தாவது…

Read More

ஞானசார தேரருக்கு மைத்திரி ரணில் ஆட்சியில் வீ ஐ பி ஆசனம்

ஞானசார தேரருக்கு மாவாட்ட செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டளையிடும் அளவுக்கு அதிகாரத்தைவழங்கியது யார் என நல்லாட்சியில் ஒட்டியுள்ள 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திடம் கூட்டாக…

Read More