Breaking
Tue. Nov 26th, 2024

வடமாகாண பட்டதாரிகள் 111 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்

வட மாகாண பட்டதாரிகளிற்கான 111 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் கடந்த  வெள்ளிக்கிழமை வட மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டது. வட மாகாணப் பாடசாலைகளில் நிலவும்…

Read More

பிரபாகரன் விவகாரம் குறித்தும் விசாரணை – பாது­காப்பு இரா­ஜங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன

யுத்­தத்தின் இறுதி தரு­ணங்­களில் நடந்த உண்­மை­களை கண்­ட­றியும் நட­வ­டிக்­கையை அர­சாங்கம் மேற்­கொள்ளும். இந்த விவ­காரம் தொடர்பில் சரத் பொன்­சே­கா­விடம் இருந்தே உண்­மை­களை தெரிந்­து­கொள்ள முடியும்.…

Read More

யோசித ராஜபக்சவின் பிணை மனு இன்று விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் பிணை மனு இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. நிதிச் சலவை…

Read More

பாலமுனை மாநாட்டுக்கு முன் கதிரை காலியாகுமா?

(மொஹமட் பாதுஷா) தேசிய அரசியலில் பாரிய கட்டமைப்பு மாற்றங்கள் ஏற்படப் போகின்ற ஒரு காலகட்டத்தில், எத்தனையோ விடயங்களை முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் சாதித்துக் காட்டுவர்…

Read More

இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் மின் வழங்கள் வழமைக்கு திரும்பும் -மின்சார சபை

நாடுபூராகவும் ஏற்பட்ட மின் தடை நிலையை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன், தற்போது கொழும்பு…

Read More

அடிக்கடி மின்சாரம் தடை! பதவியை இராஜினாமா செய்ய மின்சார சபைத் தலைவர் முடிவு!

இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜயபால தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் கடந்த ஆறு மாத காலப்பகுதிகளுக்குள் மூன்று…

Read More

பாலமுனை மாநாட்டில் பித்தலாட்ட கதைகளை விட்டு சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதே காலத்தின் தேவை! ஹக்கீமிடன் வேண்டுகோள்

(முஹம்மட் பர்வீஸ்) அம்பாறை புத்திஜீவிகள் பாலமுனை தேசிய மாநாட்டில் ஜனாதிபதியையும் பிரதமரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஒரே மேடையில் இருத்தி மு.கா தலைவர் ஹக்கீம் தனது…

Read More

மீண்டும் மின்சார தடை காரணம் என்ன?

இலங்கை முழுவதும் தற்போது மின்சாரம்  தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். எனினும் திடீரென இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டதற்கான  காரணங்கள் தொடர்பாக  அவர் கருத்து எதுவும்…

Read More

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: “சிறுவர்கள் பலி”

காஸாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் 10 வயது சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிறுவனது சகோதரர்கள்…

Read More

இன்று காலை தலைமன்னார் பிரதான விதியில் வாகன விபத்து! ஓருவர் உயிர் இழப்பு

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் இன்று காலை 6.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்து…

Read More