Breaking
Mon. Nov 25th, 2024

வஸீம் படுகொலை வழக்கில் திருப்பம்

(MFM.Fazeer) பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு கொலை விசா­ர­ணை­களில் மேலும் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது. வஸீம் தாஜு­தீனின் கொலை இடம்­பெற்ற தினத்­தன்று நார­ஹேன்­பிட்டி…

Read More

மர்ஹூம் அஷ்ரப் மரணம்! திடுக்கிடும் சில உண்மைகள்

(எம்.எச்.எம்.இப்ராஹிம்,கல்முனை) திருமதி.சந்திரிக்கா குமாரதுங்கா அவர்களின் அரசாங்கத்தில் (6) வருடங்கள் அமைச்சராக இருந்த எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள், 2001 டிசம்பர் மாதம் 05ந் திகதி பொதுத்தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக…

Read More

அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் அவசர வேண்டுக்கோள்!

புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில், வெற்றி பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் பரீட்சையில் சித்தியடையாத பெரும்பாலான மாணவர்கள் பாரிய மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.…

Read More

26வருட பூர்த்தி! வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் இனவாதிகள்-உலமா கட்சி

வட மாகாண முஸ்லிம்கள் இனச்சுத்திகரிக்கப்பட்டு  26 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அம்மக்கள் தமது இறைமையை காக்கும் வகையில் சகல அடிப்படை வசதிகளுடன் அவர்களை மீள்…

Read More

வட மாகாண அமைச்சர்களை சிக்க வைக்க விக்னேஸ்வரன் விசாரணை

வட மாகாண சபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு முதலமைச்சரினால் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்குழு இன்றிலிருந்து (06) தனது பணிகளை…

Read More

ஆசிரியர் தினத்தில் ஓர் ஆரோக்கிய கௌரவிப்பு.

(அஷ்ரப்  ஏ சமத்) கல்முனை ஸாஹிராக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை இவ்வருடத்துக்கான ஆசிரியர் தின கௌரவிப்பினை வித்தியாசமான முறையில் நடாத்த தீர்மானித்துள்ளது.…

Read More

பேஸ்புக் வியாபரம் மன்னிப்பு கோரிய நிறுவனம்

பேஸ்புக் சமூகவலைத்தளத்தின் ஊடாக பொருட்களை கொள்வனவு மற்றும் விற்பனை செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட மார்க்கட் பிளேஸ்ஸை (Marketplace) இனந்தெரியாத சிலர் தவறான முறையில் பயன்படுத்தியமை தொடர்பில் அந்த நிறுவனம் மன்னிப்புக்…

Read More

வடிகானினை சரியான முறையில் அமைப்பதற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆலோசனை

(எம்.ரீ. ஹைதர் அலி) மக்களின் மிக நீண்ட கால தேவையாக காணப்பட்ட அமானுல்லாஹ் வீதிக்கான வடிகானினை அமைத்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்…

Read More

எதிர்க்கட்சியில் இணைந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர்

(றியாஸ் ஆதம்) கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியபோது, மாகாண சபையில் ஆளும் கட்சி வரிசையில் இருந்த மாகாண சபை உறுப்பினர்…

Read More

வட,கிழக்கு பகுதிகளிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற…

Read More