Breaking
Mon. Nov 25th, 2024

காஷ்மீர் மக்களின் விருப்பம் நிறைவேறும்! தொடர்ந்து ஆதரவு நவாஸ் ஷெரீப்

காஷ்மீர் மக்களின் விருப்பம் நிறைவேறும் வரை அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் கூறினார். ‘தியாகத் திருநாள்’ என்று அழைக்கப்படும்…

Read More

மன்னார்-சிலாவத்துறை கலீலுல்லாஹ் (தீனி) சிறுநீரக மாற்று சிகிச்சை உதவி செய்வோம்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு !!! மன்னார், சிலாவத்துறையை பிறப்பிடமாகக் கொண்ட M.கலீலுல்லாஹ் (தீனி), கடந்த 30 வருடங்களாக (1984 - 2015) பாணந்துறை,…

Read More

பங்களாதேஷ் நாட்டிற்கு பெறுமையினை பெற்றுக்கொடுத்த ருமானா அஹமது.

மகளிர் சர்­வ­தேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்­களாதேஷ் சார்­பாக முத­லா­வது ஹட்-ரிக்கை பதிவு செய்த பெருமை ருமானா அஹ­ம­துக்கு சொந்­த­மா­கி­யுள்­ளது. அயர்­லாந்­துக்கு எதி­ராக பெல்ஃ­பாஸ்ட்டில்…

Read More

சுதந்திர கிழக்கு! வடகிழக்கு இணைப்புக்கு எதிரான அரசின் இராஜதந்திர நகர்வா?

(எம்.ஐ.முபாறக்) அரசியல் தீர்வு என்ற ஒன்று வருகின்றபோது அதில் இருக்கின்ற மிகப் பெரிய சிக்கலான விடயம் வடக்கு-கிழக்கு இணைப்புத்தான்.வடக்கு-கிழக்கை இணைக்காமல் வழங்கப்படும் தீர்வு தமக்குத்…

Read More

விசித்திரமான காதல் ஜோடி! பேஸ்புக் லைவ் மூலம் காதல் வெளிப்பாடு.

காதல் ஜோடியொன்று பேஸ்புக் லைவை பயன்படுத்தி தாம் உடலுறவுகொள்வதை பெற்றோருக்கு நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது. காதலியின் அப்பாவிற்கு, காதலிக்கும் ஆணை பிடிக்கவில்லை. எப்போதும் போல…

Read More

விக்னேஸ்வரனின் தமிழ் இனவாதம், மஹிந்தவின் சிங்கள இனவாதம் முட்டுக்கட்டை- ரில்வின் குற்றசாட்டு

(ப.பன்னீர்செல்வம்) மஹிந்த ராஜபக்ஷவின் சிங்கள இனவாதமும் விக்கினேஸ்வரனின் தமிழ் இனவாதமும் சர்வதேசத்தின் தலையீடுகளும் இலங்கையின் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு “முட்டுக்கட்டையாகவுள்ளது” எனக் குற்றம்சாட்டும் ஜே.வி.பி.…

Read More

இந்திய துணைத்துாதுவருடன் திருக்கேதீஸ்வர திருத்த வேலைகளை பார்வையீட்ட பா.டெனிஸ்வரன்

இந்திய அரசின் நிதி உதவியுடன் புனரமைக்கப்படும் திருக்கீதீஸ்வர திருத்தலத்தை 12-09-2016 திங்கள் காலை மன்னார் மாவட்டத்திற்கு வருகைதந்த இந்திய துணைத்தூதுவர் நடராஜனுடன் இணைந்து விஜயம்…

Read More

திருகோணமலையில் காணாமல் போன இரண்டு சிறுவர்கள் மீட்பு.

(அனா) திருகோணமலையில் நேற்று (திங்கள் கிழமை) கானாமல் போன இரண்டு சிறுவர்களும் இன்று (13.09.2016) (செவ்வாய்க்கிழமை) மதியம் 11.45 மணியளவில் வாழைச்சேனை பொலிஸில் வாழைச்சேனை…

Read More

சீன – ஆசிய எக்ஸ்போ கண்காட்சியில் தென்னாசியாவின் முதலாவது நாடாக இலங்கை பங்கேற்பு; முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் றிசாத் அழைப்பு.

இலங்கையுடனான சீனாவின் வர்த்தக, முதலீடு மற்றும் பொருளாதார உறவுக்கு வழிவகுத்தது, கடற்கலங்கலினூடான ஆசியாவின் தென்பகுதியால் இணைக்கப்பட்ட சீனாவின் பட்டுப்பாதையே எனவும், தற்போது இவ்விரண்டு நாடுகளின்…

Read More

கட்சியை ஆல மரமாய் அஷ்ரப் வளத்தெடுத்தார்! பின்வந்தவர்கள் கட்சியை வளப்பதற்காக மரங்களை நட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

(முகம்மது தம்பி மரைக்கார்) ஒரு நூற்றாண்டு கால அரசியலை, வெறும் பத்து ஆண்டுகளுக்குள் செய்வதென்பது அபூர்வமான காரியமாகும். பல தசாப்தங்களாக, பெருந்தேசிய சிங்கள அரசியல்…

Read More