Breaking
Thu. May 9th, 2024

சமஷ்டி தீர்மானம் சம்மந்தனிடம் கையளிக்கப்படும்

வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் தீர்வு திட்ட முன்மொழிவுகள் இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தனிடம் கையளிக்கப்படவுள்ளது. இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பு ஒன்றை தயாரிக்கவுள்ள நிலையில்,…

Read More

மேலும் பல புதிய வசதிகளுடன் WhatsApp

வட்ஸ்அப்பில் வாய்ஸ் மெய்ல், ஜிப் பைல் சேரிங் ஆப்சனை கொண்டுரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் வட்ஸ் அப் சமீப காலமாக தன்னுடைய பயனர்களுக்கு…

Read More

கெய்லின் சாதனை முறியடிப்பு

இரு­ப­துக்கு 20 கிரிக்­கெட்டில் டொபாகோ வீரர் ஈராக் தோமஸ் 21 பந்­து­களில் அதி­வேக சதம் அடித்து, மேற்கிந்­தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்லின் சாத­னையை…

Read More

பொற்கேணி இருந்து பண்டாரவெளி வீதியின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்த அமைச்சர் டெனிஸ்வரன்

(ஊடகபிரிவு) வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) கீழ் 11 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில்…

Read More

சமஷ்டியால் இனவாதம் தலைதூக்கும் என்பது பைத்தியக்காரத்தனம்

சமஷ்டி மூலம் இன­வாதம் தலை­தூக்­கப்­பட்­டுள்­ளது என்­பது பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மான கூற்­றாகும். பல வரு­டங்­க­ளாக அர­சி­யல்­வா­திகள் சமஷ்டி என்றால் நாடு பிள­வ­டைந்­து­விடும் என்று      …

Read More

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே தின நன்னாளில் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துக்களை…

Read More

தாருஸ்ஸலாமில் இராப்போசன விருந்தும், உறுப்பினர்கள் சந்திப்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு மாவட்ட போராளிகள், உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பும் இராப்போசன விருந்தும் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் தலைமையில் நேற்று…

Read More

பௌத்த துறவிகளாக துறவறம் பூண்ட தமிழ்ச் சிறார்கள்- (விடியோ)

இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறார்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த…

Read More

தற்கொலை அங்கியுடன் பிறந்த வட மாகாண சமஷ்டி பிரேரணை

வட மாகாண சபையில், கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட, உத்தேச புதிய அரசியலமைப்புக்கான கொள்கைத் திட்டமானது, நிச்சயமாக நாட்டில் மற்றொரு பாரிய சர்ச்சையைக் கிளப்பும் என்பதில்…

Read More

2054 இல் அனைத்து மதங்களும் அழிந்துவிடும் : பௌத்த தர்மமே கோலோச்சும் – அமைச்சர் ராஜபக்ஷ

சிங்கள - பௌத்தவர்களின் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய அநகாரிக தர்மபால வேற்று மதங்களை விமர்சிக்கவோ கொச்சைப்படுத்தவோ இல்லை.  மாறாக சிங்கள பௌத்தவர்களே அவ்வாறு நடந்து…

Read More